சங்கரன்கோவில் தொகுதி – பனை விதைகள் நடும் நிகழ்வு
4/10/2020 அன்று ஞாயிறு அன்று சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி நாம்தமிழர் கட்சி சுற்று சூழல் பாசறை சார்பாக தளவாய்புரம் கண்மாயில் பனை விதைகள் நடும் நிகழ்வு நடைபெற்றது.
பாளையங்கோட்டை தொகுதி
10/10/2020 அன்று மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் நடத்தப்பட்டது.இதில் வருகிற சட்டமன்ற தேர்தல் 2021 பாளையங்கோட்டை தொகுதியில் முன்னெடுக்க வேண்டிய வியூகம் கலந்து ஆலோசிக்கப்பட்டது.
திருக்குறுங்குடி பேரூராட்சி – கொடிகம்பம் ஏற்றும் நிகழ்வு
நாங்குநேரி சட்டமன்ற தொகுதி திருக்குறுங்குடி பேரூராட்சி கைகாட்டியில் நாம் தமிழர் கட்சியின் புலிக்கொடி பகுதியில் ஏற்றப்பட்டது.
இராணிப்பேட்டை தொகுதி – வாலாஜா மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட நவ்லாக ஊராட்சியில் புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு
இராணிப்பேட்டை தொகுதி - வாலாஜா மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட நவ்லாக ஊராட்சி திருவள்ளுவர் நகர் (10 வது வார்டு) பகுதியில் புலிக்கொடி ஏற்றப்பட்டது.
...
அம்பாசமுத்திரம் – உறுப்பினர் சேர்க்கை முகாம்
அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி மணிமுத்தாறு பேரூராட்சி பகுதிக்குட்பட்ட ஆலடியூர் பகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம்...
நாங்குநேரி – கர்மவீரர் காமராசரின் வீர வணக்க நிகழ்வு
நாங்குநேரி சட்டமன்ற தொகுதி 02/10/20 அன்று வெள்ளிக்கிழமை பெருந்தலைவர் கல்விக்கண் திறந்த கர்மவீரர் காமராசரின் நினைவுநாளை முன்னிட்டு பரப்பாடி தொகுதி அலுவலகத்தில், திருவுருவ படத்துக்கு, மற்றும் பரப்பாடியில் உள்ள பெருந்தலைவர் காமராசர் திருவுருவ...
நாங்குநேரி – தியாக தீபம் திலீபன் அவர்களின் வீரவணக்க நிகழ்வு
நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் தியாக தீபம் திலீபன் அவர்களின் வீரவணக்க நிகழ்வு நாங்குநேரி கிழக்கு ஒன்றிய சார்பாக காரியாண்டி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது.
கல்லிடைக்குறிச்சி – உறுப்பினர் சேர்க்கை முகாம்
அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி கல்லிடைக்குறிச்சி நகரத்தில்
நாம் தமிழர் கட்சி சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது..
...
களக்காடு – தாத்தா இரட்டை மலை சீனிவாசன் வீரவணக்கம்
18-09-20 அன்று வெள்ளிக்கிழமை மாலை 3 மணியளவில் தாத்தா பெரும்பாட்டன் இரட்டைமலை சீனிவாசன் அவர்கள் நினவவுநாள் புகழ்வணக்க நிகழ்வு கல்லுங்கடி திரு. இஸ்மவேல் அவர்கள் இல்லத்தில் வைத்து நடைபெற்றது. கலந்துக்கொண்ட ஒன்றிய உறவுகளுக்கு...
நாங்குநேரி – தாத்தா இரட்டை மலை சீனிவாசன் வீரவணக்கம்
அன்னை தமிழ் மன்னின் ஆற்றல்மிகு மைந்தன் *சமூக நீதி போராளி* அருமை *தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் நினைவு நாளான அன்று அவரின் திருவுருவ படத்துக்கு நாம் தமிழர் கட்சி *நாங்குநேரி மேற்கு...
