திருச்சிராப்பள்ளி மாவட்டம்

ராகுல் காந்தியின் திருச்சி வருகை காரணமாக முன் எச்சரிக்கைக்காக நாம் தமிழர் கட்சியின் திருச்சிராப்பள்ளி ஒருங்கிணைப்பாளர் கைது.

23-12-2010 இன்று ராகுல் காந்தி திருச்சிராப்பள்ளி வருவதன் காரணமாக முன்னெச்செரிக்கையாக நாம் தமிழர் கட்சியின் திருச்சிராப்பள்ளி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் இரா.பிரபு, பெரியார் திராவிடர் கழகம் அய்யா ராஜேந்திரன் மற்றும் ஆதித்தமிழர் பேரவை,...

[படங்கள் இணைப்பு] திருச்சியில் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் நினைவு நிகழ்வு

தமிழீழ தேசத்தின் அரசியல்துறைப் பொறுப்பாளர் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நிகழ்வான நேற்று (14.12.2010) திருச்சிராப்பள்ளி மாவட்ட நாம் தமிழர் கட்சினரால் மலர் தூவி வீரவணக்கம் செலுத்தப்பட்டது....

திருச்சிராப்பள்ளி மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் சார்பாக நடைபெற்ற ஐம்பெரும் விழா

நாம் தமிழர் கட்சி திருச்சிராப்பள்ளி மாவட்டம் மணச்சநல்லூர் வட்டம் எதுமலையில் சனிக்கிழமை(27-11-2010) தேசியத்தலைவர் பிறந்தநாள், மாவீரர்நாள்,நாம்தமிழர் கட்சி கொடியேற்றம், கிளிநொச்சி நகர் திறப்புவிழா, கிளிநொச்சி நகர் பெயர் பலகை திறப்பு என ஐம்பெரும்...