குளத்தை தூர் வார கோரி ஆர்ப்பாட்டம்-நாம் தமிழர் பங்கேற்பு
19/07/2019) பொன்மலைப்பட்டியில் #மாவடி குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி மற்றும் குளத்தை தூர் வார கோரியும் பொன்மலைப்பட்டி பேருந்து நிலையத்தில் இயற்கை ஆர்வலர்கள் சங்கம் நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் திருவெறும்பூர் தொகுதி நாம் தமிழர்...
மரக்கன்றுகள் நடும் விழா- மணப்பாறை தொகுதி
மணப்பாறை சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக (21.7.2019 ஞாயிற்றுக்கிழமை) மணப்பாறை ஒன்றியம் பண்ணப்பட்டி கிராமம் பெருமாம்பட்டியில் மரக்கன்றுகள் நடப்பட்டது.
உறுப்பினர் சேர்க்கை முகாம்-மணப்பாறை தொகுதி
(20.07.2019) அன்று மணப்பாறை சட்டமன்ற தொகுதி தமிழர் கட்சி சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
காமராசர் பிறந்த நாள்-மலர் வணக்கம்-மணப்பாறை
பெருந்தலைவர் காமராஜர் 117 வது பிறந்த நாளை முன்னிட்டு மணப்பாறையில் நாம் தமிழர் கட்சி சார்பாக அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் /மரக்கன்று வழங்கும் விழா
திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி சார்பாக (14.07.2019) துவாக்குடி ஊராட்சி அய்யம்பட்டி பேருந்து நிறுத்தம்,பழைய நூலகம் அருகில் உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் மரக்கன்று வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது.
உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் மரக்கன்று வழங்கும் விழா
திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி சார்பாக ஞாயிற்றுக்கிழமை*(14.07.2019) அன்று
நவல்பட்டு அண்ணாநகர், மூன்றாவது பேருந்து நிறுத்தத்தில்
உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் மரக்கன்று வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது.
உறுப்பினர் சேர்க்கை முகாம்-திருவெறும்பூர் தொகுதி
திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி அரியமங்கலம் பகுதி சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் 12.07.2019 வெள்ளிக்கிழமை காலை 09.00 மணி முதல் மாலை 06.00 மணி வரை அரியமங்கலம் பேருந்து நிலையம் அருகில் ...
கிராம சபை கூட்டம் மனு அளிக்கப்பட்டது-திருவரங்கம்
திருவரங்கம் தொகுதி கு. பெரியப்பட்டி ஊராட்சி யில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் சார்பில் கிராம சபை கூட்டத்தில் மனு கொடுக்கப்பட்டது.
கலந்தாய்வு கூட்டம்.திருவரங்கம் தொகுதி
23.06.19 அன்று திருவரங்கம் தொகுதி மணப்பாறை வடக்கு ஒன்றியம் சார்பில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
கிராமசபை கூட்டம்-திருவெறும்பூர் தொகுதி
28.06.2019 அன்று கிருஷ்ணசமுத்திரம் ஊராட்சி வாழவந்தான் கோட்டை ஊராட்சி நவல்பட்டு ஊராட்சி மற்றும் பழங்கனாங்குடி ஊராட்சி
கிராமசபை கூட்டத்தில் திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி ...









