கலந்தாய்வு கூட்டம்-மணப்பாறை தொகுதி
திருச்சி மாவட்டம் மணப்பாறை சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
தெருமுனை பொதுக்கூட்டம்-மணப்பாறை
28.10.2019 அன்று மணப்பாறை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மருங்காபுரி ஒன்றியத்தில் உள்ள கலிங்கப்பட்டி ஊராட்சி மறவப்பட்டியில் தெருமுனை பொதுக்கூட்டம் நடைபெற்றது.
உறுப்பினர் சேர்க்கை முகாம்-திருவரங்கம்
20.10.2019 ஞாயிறு காலை 9 மணிமுதல், மாலை 5 மணிவரை திருவரங்கம் நகரம் தேவி மகால் அருகில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
நிலவேம்பு சாறு வழங்கும் நிகழ்வு-திருவெறும்பூர்
திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிகுட்பட்ட நவல்பட்டு பேருந்து நிறுத்தத்தில் 20/10/2019 அன்று காலை 8 மணி அளவில் நிலவேம்பு சாறு வழங்கப்பட்டது.*
நிலவேம்பு சாறு வழங்குதல்-திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி
திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிகுட்பட்ட திருவேங்கட நகரில் 18/10/2019 அன்று மாலை 4 மணி அளவில் நிலவேம்பு சாறு வழங்கப்பட்டது.*
குடிநீர் தேக்க தொட்டி சுத்தம் செய்தல் பணி-திருவெறும்பூர்
(14-10-2019) தேதி அன்று திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி எழில் நகர் மற்றும் ஆபீசர் காலணி மேல் நிலை குடிநீர் தேக்க தொட்டி சுகாதாரம் இல்லாததால் நாம் தமிழர் கட்சி சார்பாக சுகாதார ஆய்வாளர்களுக்கு...
நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்வு-திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி
திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிகுட்பட்ட வாழவந்தான் கோட்டை ஊராட்சியில் நாம் தமிழர் கட்சி சார்பாக நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது
உறுப்பினர் சேர்க்கை முகாம்-திருவரங்கம் தொகுதி
திருவரங்கம் தொகுதி திருவரங்கம் நகரம் உறுப்பினர் சேர்க்கை முகாம் 13.10.2019 சிறப்பாக நடைபெற்றது இதில் 40 உறவுகள் நாம் தமிழராய் இணைந்தனர்.
கொள்கை விளக்க தெருமுனை கூட்டம்-திருவெறும்பூர் தொகுதி
திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட செந்தண்ணீர்புரம் ( 27வது வட்டம்) பகுதியில் 28-9-19 சனிக்கிழமை கொள்கை விளக்க தெருமுனை கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.
நிலவேம்பு கசாயம் வழங்குதல்-திருவெறும்பூர் தொகுதி
11-10-2019 அன்று திருவெறும்பூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கிருட்டிண சமுத்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட எழில்நகர் பகுதியில் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது









