திருச்சிராப்பள்ளி மாவட்டம்

கொடியேற்றும் விழா – திருவரங்கம் சட்டமன்ற தொகுதி

திருவரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவரங்கம் நகர பகுதிகளில் 01/03/2020 ஞாயிறு கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது.

உறுப்பினர் சேர்க்கை முகாம்-திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி

01-03-2020 திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக கும்பக்குடி (ஆஞ்சநேயர் கோவில் அருகில்).  *உறுப்பினர் சேர்க்கை முகாம்* நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது...

உறுப்பினர் சேர்க்கை முகாம் -திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி

திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக 23-02-2020 காந்தலூர் கிராம நிர்வாக அலுவலகம் அருகில்) உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது...

உறுப்பினர் சேர்க்கை முகாம்-திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி

திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக  23-02-2020 உறுப்பினர் சேர்க்கை முகாம் மேலகல்கண்டார் கோட்டை பஞ்சாயத்து அலுவலகம் அருகில் நடைபெற்றது.

உறுப்பினர் சேர்க்கை முகாம் -திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி

திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் குண்டூர் எம்.ஐ.ஈ.டி கல்லூரி அருகில் நடைபெற்றது...

கொடியேற்றும் நிகழ்வு-தெருமுனைக் கூட்டம் -திருவரங்கம் தொகுதி 

23-02-2020 அன்று திருவரங்கம் தொகுதி  அந்தநல்லூர் மேற்கு ஒன்றியம், பெருகமணியில் நாம்தமிழர் கட்சியின் கொடியேற்றி கொள்கை விளக்க தெருமுனைக் கூட்டம்  நடைபெற்றது

சீமைகருவேல மரங்களை அகற்றும் பணி-திருவரங்கம் தொகுதி

திருவரங்கம் தொகுதி #சுற்றுச்சூழல் பாசறை மற்றும் #வீரத்தமிழர்முன்னணி சார்பாக சீமைகருவேல மரங்களை அகற்றும் நிகழ்வு நடைபெற்றது.

உறுப்பினர் சேர்க்கை -திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி

16-02-2020 ஞாயிற்றுக்கிழமை திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக *உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது...

உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் நீர்மோர் வழங்கும் விழா!

திருவரங்கம் தொகுதி மணப்பாறை வடக்கு ஒன்றியம் கு.பெரியப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட மறவனூரில் 15.02.2020 சனிக்கிழமை உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது மற்றும் நீர்மோர் வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது.  

உறுப்பினர் சேர்க்கை முகாம்-மகளிர் பாசறை-திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி

திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி மகளிர் பாசறை சார்பாக 13.2.2020 அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம்* நிகழ்வு நடைபெற்றது.