உறுப்பினர் சேர்க்கை முகாம் -திருவரங்கம் தொகுதி
திருவரங்கம் தொகுதி இளைஞர் பாசறை சார்பாக 15-03-2020 மணிகண்டம் தெற்கு ஒன்றியம் ஆலம்பட்டி நான்கு வழிச்சாலை பிரிவில் உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது.
ஊராட்சியை தூய்மை படுத்தும் பணி-திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி
திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கிருஷ்ணசமுத்திரம் ஊராட்சியில் உள்ள பெல்பூர் பகுதியில் இருக்கும் தேவையற்ற செடிகள் மற்றும் குப்பைகளை 15-03-2020 அன்று திருவெறும்பூர் சுற்று சூழல் பாசறை சார்பாக சுத்தம் செய்தனர்
உறுப்பினர் சேர்க்கை முகாம் -திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி
திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக 15-03-2020 *உறுப்பினர் சேர்க்கை முகாம்* நிகழ்வு நடைபெற்றது
கொடியேற்றும் விழா- திருவரங்கம் தொகுதி
(15.03.2020) திருவரங்கம் தொகுதி மணிகண்டம் தெற்கு ஒன்றியம் இனாம் குளத்தூர் ஊராட்சியில் கடைவீதி மற்றும் ஆவாரங்காடு ஆகிய இரண்டு பகுதிகளில் நாம் தமிழர் கட்சியின் கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது.
கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம்-மணப்பாறை சட்டமன்ற தொகுதி
மணப்பாறை சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக துவரங்குறிச்சி பேருந்து நிலையம் அருகில் 07.03.19 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 5.00 மணியளவில் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் மிகச்சிறப்பாக நடைபெற்றது.
குடமுழக்கு நீர் மோர் வழங்கும் விழா-திருவரங்கம் தொகுதி
திருச்சி மாவட்டம் திருவரங்கம் தொகுதி அந்தநல்லூர் ஒன்றியம் மருதாண்ட குறிச்சியில் அழகு நாச்சியம்மன் கோயில் திருக்குடமுழுக்கு விழா நடைபெறுவதையோட்டி நீர் மோர் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது
கொடியேற்றும் நிகழ்வு-திருவரங்கம் சட்டமன்ற தொகுதி
திருவரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவரங்கம் நகர பகுதி 01/03/2020 ஞாயிறு கொடி ஏற்றும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
கொடியேற்றும் நிகழ்வு-திருவரங்கம் சட்டமன்ற தொகுதி
திருவரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவரங்கம் நகர பகுதி மேலக்கொண்டயம் பேட்டையில் 01/03/2020 ஞாயிறு கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது
கொடியேற்றும் விழா – திருவரங்கம் சட்டமன்ற தொகுதி
திருவரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவரங்கம் நகர பகுதிகளில் 01/03/2020 ஞாயிறு கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது.
உறுப்பினர் சேர்க்கை முகாம்-திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி
01-03-2020 திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக கும்பக்குடி (ஆஞ்சநேயர் கோவில் அருகில்). *உறுப்பினர் சேர்க்கை முகாம்* நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது...