திருச்சி மேற்குத் தொகுதி கலந்தாய்வு கூட்டம்
கலந்தாய்வு கூட்டத்தில் சிறகம் (வார்டு) கட்டமைப்புகள், மற்றும் பொருளாதாரம் மற்றும் நிகழ்வுகள் தொடர்பாக தீர்மானம் எடுக்கப்பட்டது.
ரெ .மாதேஸ்வரன்
(7620748768)
திருச்சி கிழக்குத் தொகுதி வ.உ.சி.சிதம்பரனார் மலர் வணக்க நிகழ்வு.
*05.09.2022 திங்கள் கிழமை கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.சிதம்பரனார் அவர்களின் 151-வது பிறந்தநாள் முன்னிட்டு திருச்சி மாநகர் மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பாக திருச்சி மாவட்ட நீதிமன்றம் அருகில் உள்ள அவரது திருஉருவ...
திருச்சி கிழக்குத் தொகுதி கலந்தாய்வு கூட்டம்
உறவுகளுடன் ஒரு நாள் சந்திப்பு
மற்றும் கட்டமைப்பை வலுப்படுத்துவது தொடர்பான திருச்சி மாநகர் மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பாக நடைபெற்றது.
நாள்: 04.09.2022 ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணி
திருச்சி கிழக்கு தொகுதி மலைக்கோட்டை தாயுமான சுவாமிக்கு தமிழில் வழிபாடு
3.09.2022 சனிக்கிழமை திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி திருக்கோயிலில் நமது கிழக்கு தொகுதி உறவுகள் மாநகர் மாவட்ட செயலாளர் த. பிரபு தனபாலன், மற்றும் மாநில பேச்சாளர் . திரு. சரவணன் அவர்களுடனும்...
திருச்சி மேற்கு தொகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம்
திருச்சி மேற்கு தொகுதி, வார்டு- 11, காவிரி கல்லூரி அருகில் மாணவர் பாசறை சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைப்பெற்று,
தொடர்புக்கு:8760619607
திருவரங்கம் சட்டமன்றத் தொகுதி நீர்மோர் வழங்கும் நிகழ்வு
வீரத்தமிழர் முன்னணி திருவரங்கம் சட்டமன்றத் தொகுதி சார்பில் மேக்குடி கிராமத்தில் அருள்மிகு எட்டுகருப்பு கோவில் சாமி தூக்கும் விழாவை முன்னிட்டு வரும் பக்தர்களுக்கு நீர்மோர் வழங்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது.
கலந்து கொண்ட உறவுகளுக்கு...
திருவரங்கம் தொகுதி தீரன் சின்னமலை நினைவு கொள்கை விளக்க பொதுக்கூட்டம் மற்றும் கொடியேற்றம் நிகழ்வு
வீரமிகு நமது பாட்டன் தீரன் சின்னமலை அவர்களின் 217 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திருவரங்கம் சட்டமன்ற தொகுதி சார்பில் பொதுக்கூட்டம் மற்றும் கொடியேற்றம் நிகழ்வு நடைபெற்றது.
இதில் மாநில, பாராளுமன்ற, மாவட்ட,...
திருச்சி கிழக்குத்தொகுதி புகழ் வணக்க நிகழ்வு.
திருச்சி கிழக்கு சட்ட மன்றத் தொகுதியின் மகளிர் பாசறை சார்பாக வீரத்தமிழச்சி செங்கொடி அவர்களின் 11-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு திருச்சி மரக்கடை, ராமகிருஷ்ணா பாலம் அருகிலுள்ள நாம் தமிழர் கட்சியின்...
திருவரங்கம் தொகுதி வீரப்பெரும்பாட்டன் பூலித்தேவன் புகழ்வணக்க நிகழ்வு
திருவரங்கம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அந்தநல்லூர் கிழக்கு ஒன்றியத்தில் வீரப்பெரும்பாட்டன் பூலித்தேவன் 307 ஆம் ஆண்டு பிறந்தநாளும்,தமிழ்த்தேசிய போராளி, பொன்பரப்பி தமிழரசன் அவர்களின் 35 ஆம் ஆண்டு நினைவு நாளும், சமூக நீதிக்கு எதிரான...
ஒழுங்கு நடவடிக்கை திருச்சிராப்பள்ளி கிழக்கு தொகுதி
க.எண்: 2022080360
நாள்: 22.08.2022
அறிவிப்பு
திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருச்சிராப்பள்ளி கிழக்கு தொகுதியைச் சேர்ந்த இரா.பாரிமன்னன் (16449446000), அவர்கள் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதையடுத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் அறிவுறுத்தலின்படி, அவர் வகித்து வந்த பொறுப்பிலிருந்தும், அடிப்படை...