தூத்துக்குடி மாவட்டம்

கோவில்பட்டி தொகுதி – பொதுக்குழு கூட்டம்

கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி சார்பாக  நவம்பர் 8ஆம் நாள்  கோவில்பட்டி பாரதிநகர் முதன்மை சாலையில் அமைந்துள்ள யோகீஸ்வரர் திருமண மண்டபத்தில் கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி  கலந்தாய்வு கூட்டம் நம் புலிக்கொடி வானில் பறக்கவிட்டு...

ஒட்டபிடாரம் தொகுதி – ஐயா பசும்பொன் முத்துராமலிங்கதேவர் திருநாள்

பெருந்தமிழர் நமது ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் திருநாள் - மலர்வணக்க நிகழ்வு (30-10-2020) இன்று காலை பத்து மணிக்கு ஒட்டப்பிடாரம் தொகுதி...

ஒட்டபிடாரம் தொகுதி – புதிய கொடிகம்பம் நடுவிழா

ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி  கருங்குளம் கிழக்கு ஒன்றியம் செக்காரக்குடி ஊராட்சியின் சார்பாக நாம் தமிழர் கட்சியின் கொடி கம்பம் ஏற்றப்பட்டது.

தூத்துக்குடி – தமிழ்நாடு நாள் கொண்டாட்ட நிகழ்வு

தூத்துக்குடி மற்றும் ஒட்டப்பிடாரம் தொகுதி சார்பாக  தமிழர் நாள் உருவானதை கொண்டாடும் விதமாக பொது மக்களுக்கு இனிப்பு வழங்கியதற்காக   50க்கு மேற்பட்ட நாம்தமிழர் கட்சி உறவுகள் கைது செய்யப்பட்டனர்.

விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி -அலுவலகம் திறப்பு விழா

விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி அலுவலகம் திறப்பு விழா 25.10.2020  காலை 10 மணி அளவில் விளாத்திகுளம் ஆற்றுப் பாலம் அருகில் திறப்பு விழா நடைபெற்றது.

திருச்செந்தூர் தொகுதி – தமிழ்நாடு நாள் நிகழ்வு

திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி ( 01 - 11- 2020)  அன்று  தமிழக நாள் கொண்டாட அனுமதிக்காத நிலையிலும், காவல்துறையின் கெடுபிடிகளையும் எதிர் கொண்டு, சிறப்பாக இரண்டு இடங்களில் கடை பிடிக்கப்பட்டு கைது...

கோவில்பட்டி தொகுதி – தமிழ்நாடு பெருவிழா 2020

  கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி  சார்பாக காவல்துறையின் பல்வேறு தடைகளையும் மீறி  தொகுதி அலுவலகத்தில்  தமிழ்நாட்டு கொடிக்கு மரியாதை செலுத்தப்பட்டு, தமிழ்நாடு என்று பெயர் சூட்ட 76 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த *ஐயா....

திருவைகுண்டம் தொகுதி -கண்டன ஆர்ப்பாட்டம்

திருவைகுண்டம் தொகுதி பேய்க்குளத்தில் மத்திய, மாநில அரசுகள் வேளான் சட்டத் திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி, (18.10.2020) ,ஞாயிற்றுக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  

கோவில்பட்டிதொகுதி -பனை விதை நடும் திருவிழா

பனைவிதை நடுதல் – கயத்தார் ஒன்றியம் கோவில்பட்டி தொகுதி – கயத்தார் ஒன்றியம் , அகிலாண்டபுரம் ஊராட்சி , கரிசல் குளம் கிராமத்தில் உள்ள கண்மாயில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக  18.10.2020...

கோவில்பட்டி – மருது பாண்டியர் நினைவு நிகழ்வு

*நமது வீரப்பெரும்பாட்டன்கள் மாமன்னர் மருது பாண்டியர்* 219ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி (27.10.2020) செவ்வாய்க்கிழமை அன்று மாலை 6 மணியளவில் வீரப்பெரும்பாட்டன்களுக்கு வீரவணக்க நிகழ்வு கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு...