கோவில்பட்டி

முன்னெச்சரிக்கை பலகை வைக்க கோரி மணு அளித்தல் – கோவில்பட்டி

அய்யனார்ஊத்து ஊராட்சி பகுதியில் அமைந்துள்ள சுடலைமாடன் கோவில் அருகில் அபயகரமான வளைவு பகுதியில் விபத்து ஏற்படா வண்ணம் வாகன ஓட்டிகளின்...

பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம் /கோவில்பட்டி தொகுதி

நாம் தமிழர் கட்சி , கோவில்பட்டி தொகுதி சார்பாக பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம் 26.1.2020  மாலை 5 மணி அளவில் நடைபெற்றது..

அறக்கட்டைளைக்கு சொந்தமான நிலம் ஆக்கிரமிப்பு-நடவடிக்கை எடுக்கக்கோரி மனு

கோவில்பட்டி மகாத்மா காந்தி அறக்கட்டளைக்கு பாத்தியப்பட்ட மண்டபத்தை ஆக்கிரமித்த காங்கிரஸ் கட்சி மீது நடவடிக்கை எடுக்க கோரி கோவில்பட்டி கோட்டாட்சியரிடம் நாம்தமிழர்கட்சியினர்  16/10/2019 அன்று புதன்கிழமை காலை 11 மணியளவில் மனு அளித்தனர்

பனை விதை நடும் திருவிழா-கோவில் பட்டி

 பத்து இலட்சம் பனைவிதைகள் நடவு பனைத்திருவிழாவை முன்னிட்டு 08-09-2019 ஞாயிற்றுக்கிழமையன்று கோவில்பட்டி தொகுதி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக  காலை 09 மணியளவில்,   நமது கோவில்பட்டி தொகுதிக்குட்பட்ட அத்தைகொண்டான் கண்மாய் பகுதியில் பனை விதை நடப்பட்டது.

அரசு மருத்துவமனை அடிப்படை வசதி செய்ய மனு-கோவில்பட்டி

அரசு மருத்துவமனை அடிப்படை வசதிகள் செய்ய கோரி நாம் தமிழர் கட்சி சார்பாக  கோட்டாட்ச்சியர் அவர்களிடம் மனு அளிக்கப்பட்டது மனுவின் மீது நடவடிக்கைகள் எடுப்பதாக RDO உறுதி அளித்துள்ளார்

அரசு மருத்துவமனையில் அடிப்படை வசதி கோரி-ஆர்ப்பாட்டம்

நாம் தமிழர்கட்சி கோவில்பட்டி சட்டமன்றத்தொகுதி சார்பாக கோவில்பட்டி                                            அரசு தலைமை மருத்துவமணையியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தக்கோரியும்,  அரசுமருத்துவமணை வளாகத்தில் இலவசமாக உணவு வழங்க இடம் அமைக்க கோரியும் கோவில்பட்டி  இ.எஸ்.ஐ மருத்துவமணை அருகில்...

மனற்கொள்ளையை தடுக்கக்கோரி மனு-விளாத்திகுளம் தொகுதி

விளாத்திகுளம் வைப்பாற்றுப் பகுதியில் கீழ்நாட்டுக்குறிச்சி மற்றும் பல்லாகுளம் பகுதிகளில் நடைபெறும் மணற்கொள்ளையை தடுக்க வலியுறித்தி கோவில்பட்டி கோட்டாட்சியரிடம் நாம்தமிழர்கட்சியினர் மனு அளித்தனர் நாம்தமிழர்கட்சி  கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதி  சார்பாக  விளாத்திகுளம் வைப்பாற்றுப் பகுதிகளில் சவுடு...

காமராசர் சிலைக்கு மாலை அணிவிப்பு-கோவில்பட்டி

நாம் தமிழர்கட்சி கோவில்பட்டி சட்டமன்றத்தொகுதி சார்பாக கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் கு.காமராசர் அவர்களின் 117வது பிறந்ததினத்தை முன்னிட்டு 15.7.2019 அன்று. காலை 10:30 மணியளவில் கோவில்பட்டியில் அமைந்துள்ள அவரது திருவுருவச்சிலைக்கு சுற்றுச்சூழல் பாசறைச்செயலாளர் ப.பால...

குடிநீர் பிரச்சனையை தீர்க்க வலியுறுத்தி மனு-கோவில்பட்டி தொகுதி

கோவில்பட்டி நாம்தமிழர்கட்சியினர்  நகரின் குடிநீர் பிரச்சனையை தீர்க்க வலியுறுத்தி குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் மற்றும்வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சி பிரிவு) ஆகியோரிடம்  மனு அளித்தனர் அந்த மனுவில் கோவில்பட்டி  நகருக்குட்பட்ட தங்கப்பநாடார்...

கலந்தாய்வு கூட்டம்-கோவில்பட்டி தொகுதி

கோவில்பட்டியில் நாம் தமிழர் கட்சி சார்பாக கலந்தாய்வு கூட்டம் 30.6.2019  நாம் தமிழர் கட்சி சார்பாக  கோவில்பட்டி நகர & ஒன்றிய கலந்தாய்வு கூட்டம் கோவில்பட்டி புதுரோடு எஸ்தர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நிறைவேற்றிய...