திருவள்ளூர் தெற்கு மாவட்டம் சார்பாக, தேசியத்தலைவர் பிறந்த நாள் பொதுக்கூட்டம் கொரட்டூரில் நடந்தது.
திருவள்ளூர் தெற்கு மாவட்டம் சார்பாக வரலாற்றுத்தலைவனுக்கு வாழ்த்தரங்கம் பொதுக்கூட்டம் 20-11-14 அன்று கொரட்டூரில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் தலைமையில் மிகப்பிரம்மாண்டமாக நடந்தது.
திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் கொரட்டூரில் நடந்தது.
திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் மாவட்ட செயலாளர் ராசமுருகன் தலைமையில் 13-10-14 அன்று கொரட்டூரில் நடந்தது. இதில் புலிப்பாய்ச்சல் திட்டம் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இனப்படுகொலையாளன் ராசபக்சே வருகையை கண்டித்து திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தில் தெருமுனை கூட்டம்.
இனப்படுகொலையாளன் ராசபக்சே வருகையை கண்டித்து திருவள்ளூர் மேற்கு மாவட்டம் திருத்தணி, கே.ஜி. கண்டிகை கிராமத்தில் தெருமுனை கூட்டம் 25.04.2014 அன்று மாலை நடைபெற்றது.
இனத்தின் இரத்தத்தை குடித்தவன் இந்தியாவிற்கு வந்ததை எதிர்த்து திருவள்ளூர் நடுவண் மாவட்டத்தில் ஆர்ப்பாட்டம்.
திருவள்ளூர் நடுவண் மாவட்ட சார்பில் மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புதேன்னரசன் தலைமையில் 26.05.2014 மாலை, "எம் இனத்தின் இரத்தத்தை குடித்தவன் இந்தியாவிற்கு வந்ததை எதிர்த்தும்,அவனை அழைத்த இந்திய அரசை கண்டித்தும்" என்ற முழக்கத்தோடு அம்பத்தூர் உழவர்...
குழந்தைகளுக்கு பெயர் விழா – சீமான் பெயர் கசூட்டினார்.
நாம் தமிழர் நாகை மாவட்டத்தை சேர்ந்த ராஜேந்திரன் - மாலா தம்பதியரின் இரட்டை குழந்தைக்கு அண்ணன் 09.05.2014 அன்று மாலை நாம் தமிழர் தலைமை அலுவலகத்தில் செந்தமிழன் சீமான் பெயர் சூட்டினார்!!! அருள்மொழி...
சென்னையில் 20.02.2014 மாலை 3 மணிக்கு நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டத்தில் பெருந்தமிழர் ஐயா பழ.நெடுமாறன் அவர்கள் தலைமையில் செந்தமிழன்...
ஐ.நா. மனித உரிமை இணையம் 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் கூட இருக்கிறது. கடந்த காலத்தில் நடைபெற்ற இருகூட்டங்களில் இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற திட்டமிட்ட இனப்படுகொலை மற்றும் தமிழர்களுக்கு எதிராக...
நாம் தமிழர் திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தில் 29.01.2014 அன்று மாலை மாவட்ட அலுவலகத்தில் வீரத்தமிழ் மகன் முத்து குமாருக்கு...
நாம் தமிழர் திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தில் 29.01.2014 அன்று மாலை மாவட்ட அலுவலகத்தில் வீரத்தமிழ் மகன் முத்து குமாருக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.அந்தநாளில் அவரின் நினைவை சுமந்து கனவை நோக்கி உறுதியுடன் பாய்வோம் என்று...
சென்னை மண்டலம் சார்பாக திருவள்ளூர் கிழக்கு, வடசென்னை மேற்க்கு மற்றும் கிழக்கு மாவட்டம் நடத்திய மாவீரன் முத்துக்குமரன் வீரவணக்க...
சென்னை மண்டலம் சார்பாக திருவள்ளூர் கிழக்கு, வடசென்னை மேற்க்கு மற்றும் கிழக்கு மாவட்டத்ம் சார்பில் மாவீரன் முத்துக்குமரன் வீர வணக்க நிகழ்வு நடத்தப்பட்டது.
ரெட்டேறி சந்திப்பில் இருந்து கொளத்தூர் முத்துக்குமார் நினைவிடம் வரை பேரணியாக...
நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் விழா தலைமை அலுவலகத்தில் இன்று (12.01.2014) கொண்டாடப்பட்டது.
நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் விழா தலைமை அலுவலகத்தில் இன்று (12.01.2014) கொண்டாடப்பட்டது. இதையொட்டி கட்சி அலுவலகம் கரும்பு, தோரணங்கள் என அப்பகுதியே விழாகோலம் பூண்டது.
இரண்டு பானைகளில்...
நாம் தமிழர் நடுவண் மாவட்டம் மதுரவாயல் தொகுதியின் சார்பில் நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் பொங்கல் தைத்திருநாள் புத்தாண்டு...
நாளை காலை10 க்கு நாம் தமிழர் நடுவண் மாவட்டம் மதுரவாயல் தொகுதியின் சார்பில் நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் பொங்கல் தைத்திருநாள் புத்தாண்டு விழா நடைபெருகிறது.








