தலைவர் பிறந்த நாள் விழா :இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
தமிழ்தேசியத் தலைவர் மேதகு வே பிரபாகரன் பிறந்தநாளை முன்னிட்டு திருவள்ளூர் ந மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதி, கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றியம் சார்பாக 26-11-2019 (செவ்வாய்கிழமை) மாலை பாசர் பகுதி மக்களுடன் இனிப்பு வழங்கி...
தலைவர் பிறந்த நாள் விழா :அரசு பள்ளி குழந்தைகளுக்கு இனிப்பு
தமிழ்தேசியத் தலைவர் மேதகு வே பிரபாகரன் பிறந்தநாளை முன்னிட்டு திருவள்ளூர் ந மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதி, பூண்டி ஒன்றியம் சார்பாக 26-11-2019 (செவ்வாய்கிழமை) அன்றுஅரசு பள்ளி குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.
தலைவர் பிறந்த நாள் விழா :கும்மிடிப்பூண்டி தொகுதி
தமிழ்தேசியத் தலைவர் மேதகு வே பிரபாகரன் பிறந்தநாளை முன்னிட்டு திருவள்ளூர் (ந) மாவட்டம், , எல்லாபுரம் ஒன்றியம் சார்பாக 24-11-2019 (ஞாயிற்றுகிழமை) குருதிகொடை முகாம் நடைபெற்றது.
நிலவேம்பு கசாயம் வழங்குதல்: மாதவரம் தொகுதி
நாம் தமிழர் கட்சி திருவள்ளூர் நடுவண் மாவட்டம்
மாதவரம் தொகுதி சோழவரம் மேற்கு ஒன்றிய பொறுப்பாளர்கள் சோழவரம் மேற்கு ஒன்றியத்தில் 1/12/2019 வீடு வீடாக சென்று நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது
நிலவேம்பு கசாயம் வழங்குதல் : மாதவரம் தொகுதி
நாம் தமிழர் கட்சி திருவள்ளூர் நடுவண் மாவட்டம் மாதவரம் தொகுதி
சோழவரம் மேற்கு ஒன்றிய பொறுப்பாளர்கள் சோழவரம் மேற்கு ஒன்றியத்தில் ...
நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்வு:மாதவரம் தொகுதி
மாதவரம் தொகுதியில் 01//12/2019 காலை 9 மணிக்கு நடைபெற்றது மாதவரம் தொகுதி கிழக்கு பகுதி 30வது வட்டத்தில் நடமாடும் வாகனத்தில் 300க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது
தலைவர் பிறந்த நாள் விழா :குருதிக்கொடை முகாம்
தமிழ் தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பிறந்த நாள் மற்றும் மாவீரர் நாள் முன்னிட்டு, நாம் தமிழர் கட்சியின் திருத்தணி சட்டமன்றத் தொகுதி சார்பாக 1.12.2019 அன்று குருதிக்கொடை முகாம் நடதப்பட்டது.
கொள்கை விளக்க பொதுக்கூட்டம்:மாதவரம் தொகுதி
நாம் தமிழர் கட்சி திருவள்ளூர் நடுவண் மாவட்டம் மாதவரம் தொகுதி
*மாதவரம் மேற்கு பகுதி* 30/11/2019 தமிழ் தேசிய தலைவர் மேதகு
*வே பிரபாகரன்* அவர்களின் பிறந்தநாள், மாவீரர் நாள், மற்றும்
கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.
மாவீரர் நாள் வீரவணக்க நிகழ்வு-மாதவரம் தொகுதி
27/112019 மாலை 6 மணிக்கு மாதவரம் தொகுதி சோழவரம் கிழக்கு ஒன்றியம்
ஒரக்காடு ஊராட்சியில் நடைபெற்ற மாவீரர் நாள் வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது.
தலைமை அறிவிப்பு: மதுரவாயல் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
தலைமை அறிவிப்பு: மதுரவாயல் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்









