உறுப்பினர் சேர்க்கை முகாம்-ஆவடி தொகுதி
ஆவடி தொகுதி தெற்கு நகரத்தின் சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் 3.3.2020 காமராஜர் நகரில் நடைபெற்றது.
அங்கன்வாடி வளாகம் சீரமைப்பு பணி-பூந்தமல்லி தொகுதி
பூந்தமல்லி தொகுதி மேப்பூர் தாங்கல் ஊராட்சியில் உள்ள அங்கன்வாடி வளாகம் சுத்தம் செய்து சீர் அமைக்கப்பட்டது.
கலந்தாய்வு கூட்டம்-பூந்தமல்லி தொகுதி
பூந்தமல்லி தொகுதி சார்பாக கலந்தாய்வு கூட்டம்
பாரிவாக்கத்தில் 23.2.2020 அன்று நடைபெற்றது .
கொடியேற்றும் விழா- பூந்தமல்லி தொகுதி
பூந்தமல்லி தொகுதி பாரிவாக்கம் ஊராட்சியில் 23.2.2020 அன்று நாம் தமிழர் கட்சி கொடி ஏற்றும் விழா நடைபெற்றது இதில் ஊராட்சி,ஒன்றிய மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
ஊராட்சி கலந்தாய்வு-பூந்தமல்லி தொகுதி
பூந்தமல்லி தொகுதி சார்பாக சென்னனீர்ப்குப்பம் ஊராட்சியில் 16.2.2020 அன்று கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
நிலவேம்பு குடிநீர் வழங்கும் நிகழ்வு-பூந்தமல்லி தொகுதி
பூந்தமல்லி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக நிலவேம்பு குடிநீர் மேப்பூர் தாங்கள் ஊராட்சியில் வழங்கப்பட்டது.
கொடியேற்றும் விழா-திருத்தணி சட்டமன்றத் தொகுதி
நாம் தமிழர் கட்சி, திருத்தணி சட்டமன்றத் தொகுதி பள்ளிப்பட்டு வட்டம், தாங்கல் கிராமத்தில் 08.02.2020 அன்று தைப்பூசம் திரு நாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியின் கொடி ஏற்றும் நிகழ்வு" நடைபெற்றது.
சிலம்பம் பயிற்சி தொடக்க விழா-பூந்தமல்லி தொகுதி
நமது பாரம்பரிய கலையான சிலம்பம் பயிற்சி பூந்தமல்லி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் இலவச பயிற்சி வகுப்பு 2.2.2020 அன்று தொடங்கப்பட்டது .
வீரத்தமிழ் மகன் முத்துகுமார்-நினைவேந்தல் நிகழ்வு
29.11.2020 அன்று வீரத்தமிழ் மகன் முத்துகுமார் அவர்களின் 11வது ஆண்டு நினைவேந்தல் பொன்னேரி தொகுதி மீஞ்சூர் நகரத்தில் நடைபெற்றது.
உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்வு-அம்பத்தூர் தொகுதி
அம்பத்தூர் தொகுதி 82 வது வட்டம் நாம் தமிழர் கட்சி சார்பாக உறுப்பினர் அட்டை பதிவு செய்த புதிய உறவுகளுக்கு அவர்கள் வீடுகளுக்கே சென்று வழங்கபட்டது.









