பல்லடம்

Palladam பல்லடம்

பல்லடம் சட்டமன்ற தொகுதி – மாவீரர் நாள் வீரவணக்க நிகழ்வு

பல்லடம் சட்டமன்ற தொகுதி  நாம் தமிழர் கட்சி 53வது சிறகத்திற்குட்பட்ட ஐஜி குடியிருப்பில் மாவீரர் நாள் வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது

பல்லடம் சட்டமன்றத் தொகுதி – குருதிக்கொடை வழங்கும் நிகழ்வு

பல்லடம் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 26/11/2020 அன்று முதலிபாளையம் பகுதியில் கொடி ஏற்றப்பட்டது மேலும் திருப்பூர் அரசு மருத்துவமனையில் குருதிக்கொடை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

பல்லடம் சட்டமன்ற தொகுதி -கொடி ஏற்றும் விழா

பல்லடம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக பொங்கலூர் ஒன்றியத்தில் (பொங்கலூர்) கொடி ஏற்றும் விழா நடைபெற்றது

கடலூர், ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரிகளின் கல்வி கட்டணத்தை மற்ற அரசு மருத்துவக்கல்லூரிகளின் கல்வி கட்டணத்திற்கு இணையாகக் குறைக்க வேண்டும்...

கடலூர், ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரிகளின் கல்வி கட்டணத்தை மற்ற அரசு மருத்துவக்கல்லூரிகளின் கல்வி கட்டணத்திற்கு இணையாகக் குறைக்க வேண்டும் – சீமான் வலியுறுத்தல் கடலூர் அரசு மருத்துவக்கல்லூரியும், ஈரோடு மருத்துவக்கல்லூரியும் அதிகப்படியான கட்டணத்தை நிர்ணயித்துக்...

வேல் பேரணி – மருதமலை பல்லடம் சட்டமன்றத் தொகுதி

நவம்பர் 1 ஞாயிற்றுக்கிழமை காலை முதல் மாலை வரை மாநில வீரத்தமிழர் முன்னணி நடத்திய மருதமலை நோக்கிய வேல் பயணத்தில் பல்லடம் சட்டமன்றத் தொகுதி சார்பாக உறவுகள் அனைவருடனும் வாகனப் பயணம் மற்றும்...

பல்லடம் தொகுதி – மாவீரர் நாள் வீரவணக்க நிகழ்வு

பல்லடம் சட்டமன்ற தொகுதி 53வது சிறகத்திற்குட்பட்ட ஐஜி குடியிருப்பில் மாவீரர்நாள் வீரவணக்க நிகழ்வு எடுக்கப்பட்டது.

பல்லடம் தொகுதி – கொடி கம்பம் நடுவிழா

பல்லடம் சட்டமன்றத் தொகுதி சார்பாக பொங்கலூர் ஒன்றியத்தில் (பொங்கலூர்) புலிக்கொடி ஏற்றப்பட்டது.

பல்லடம் சட்டமன்ற தொகுதி -மருதுபாண்டியர்கள்-குயிலி- வீரவணக்க நிகழ்வு

பல்லடம் சட்டமன்ற தொகுதி சார்பாக மருதுபாண்டியர்கள் வீரத் தமிழச்சி குயிலி நினைவு நாள் வீரவணக்க நிகழ்வு 24/10/20 அன்று காலை 8 மணி அளவில் பல்லடம் பேருந்து நிலையம் முன்புறம் நடைபெற்றது

பல்லடம் தொகுதி -வீரத்தாய் குயிலி – மருது சகோதரர்கள் -வீரவணக்கம் நிகழ்வு

24.10.2020 அன்று காலை 8-9 மணியளவில் பல்லடம் தொகுதி  பேருந்து நிலையம் முன்பு வீரத்தாய் குயிலி அவர்களுக்கும் மருது சகோதரர்களுக்கும் வீரவணக்கம் நிகழ்வு நடைபெற்றது

பல்லடம் – ஐயா. முத்துராமலிங்கனார் அவர்களுக்கு புகழ் வணக்க நிகழ்வு

30/10/2020 அன்று பல்லடம் சட்டமன்றத் தொகுதி சார்பாக நாம் தமிழர் கட்சி சார்பாக வித்யாலயம் பகுதியில் ஐயா. முத்துராமலிங்கனார் அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது .