திருப்பூர் மாவட்டம்

விக்னேசு நினைவுக் கொடிக்கம்பம்-பல்லடம் சட்டமன்றத்தொகுதி

பல்லடம் சட்டமன்றத்தொகுதி சார்பாக 15.09.19 ஞாயிற்றுக்கிழமை  இடுவாய் சிறீராம் நகர் பகுதியில் காவிரிச்செல்வன் விக்னேசு நினைவுக் கொடிக்கம்பம் கொடியேற்றத்துடன்  வீரவணக்கமும் மற்றும் வித்யாலயம் பகுதியில்  விக்னேசுவிற்கு வீரவணக்கமும்   நடைபெற்றது.

விக்னேசு வீரவணக்க நிகழ்வு-பல்லடம் தொகுதி

16-09-2019 மூன்றாம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு பல்லடம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 'காவிரிச்செல்வன்' பா.விக்னேசு அவர்களின் நினைவு தின நிகழ்வு நடைபெற்றது.

பனை விதை நடும் திருவிழா-மடத்துக்குளம் தொகுதி

பல கோடி பனைத்திட்டத்தின் தொடர்ச்சியாக நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை சார்பில் (08.09.2019) ஞாயிற்றுக்கிழமை அன்று மடத்துக்குளம் தொகுதியில் 2000 பனை விதைகள் முதற்கட்டமாக நடவு செய்யப்பட்டது.

கொடியேற்றும் விழா/காவிரிச்செல்வன் விக்னேசு நினைவேந்தல்

கொடியேற்றும் விழா மற்றும் காவிரிச்செல்வன் விக்னேசுவிற்க்கு நினைவேந்தல் நிகழ்வு 15 9.2019 அன்று பல்லடம் சட்டமன்றத் தொகுதி சார்பாக இடுவாய் சிறீராம் நகரில் நடைபெற்றது.

பனை விதை நடும் திருவிழா-பல்லடம் சட்டமன்றத் தொகுதி

15.9.2019 அன்று திருப்பூர் மாவட்டம் பல்லடம் சட்டமன்றத் தொகுதி முதலிபாளையம் ஊராட்சி உட்பட்ட மாணிக்காபுரம்புதூர் ஏரிக்கு நொய்யல் நதியில் இருந்து தண்ணீர் செல்லும் கால்வாயில் இரு கரைகளிலும் இரண்டாம் கட்டமாக 700 பனை...

பனை விதை நடும் திருவிழா-பல்லடம் தொகுதி

பல்லடம் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக முருகம்பாளையம் பகுதியில் பனை விதை நடும் நிகழ்வு 8 .9. 2019 அன்று சிறப்பாக நடைபெற்றது.

பனை நடும் திருவிழா-பல்லடம் தொகுதி

பல்லடம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக முதலிபாளையம் ஊராட்சி உட்பட்ட மாணிக்காபுரம்புதூர் ஏரிக்கு நொய்யல் ஆற்றில் இருந்து தண்ணீர் வரும் கால்வாயில் 8 .9.2019 அன்று முதல் கட்டமாக 500 பனை...

வீர தமிழச்சி செங்கொடி வீர வணக்கம் நிகழ்வு-பல்லடம்

28-8-2019 அன்று பல்லடம் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக வித்யாலயம் பகுதியில் வீர தமிழச்சி செங்கொடி வீர வணக்கம் நிகழ்வு நடைபெற்றது

வீரதமிழச்சி செங்கொடி 8ஆம் ஆண்டு வீரவணக்க நிகழ்வு -பல்லடம்

வீரதமிழச்சி செங்கொடி 8ஆம் ஆண்டு வீரவணக்க நிகழ்வு | 28-8-2019 மாலை பல்லடம் சட்டமன்றத் தொகுதி  நாம் தமிழர் கட்சி சார்பாக பல்லடம் கட்சி அலுவலகத்தில் வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது

பனை விதைகள் சேகரிப்பு-பல்லடம் சட்டமன்ற தொகுதி

பல்லடம் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 28-8-2019 பனை விதைகள் சேகரிக்கப்பட்டன.