திருப்பூர் மாவட்டம்

உறுப்பினர் சேர்க்கை முகாம்-நிலவேம்பு கசாயம்‌-பல்லடம்

20-10-2019 பல்லடம் சட்டமன்றத் தொகுதி பொங்கலூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பெருந்தொழுவு பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது இந்த நிகழ்வில் நிலவேம்பு கசாயமும் வழங்கப்பட்டது

பெருந்தலைவர் ஐயா காமராசர் புகழ்வணக்கம்-பல்லடம்

பல்லடம் சட்டமன்றத் தொகுதி ராயர்பாளையம் அலுவலகத்தில் பெருந்தலைவர் ஐயா காமராசர் அவர்களின் நினைவு நாளையொட்டி புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.

கலந்தாய்வு கூட்டம்-மடத்துக்குளம் தொகுதி

06.10.2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மடத்துக்குளம் ஒன்றிய பொறுப்பளர்கள்  தேர்வுக்கான கலந்தாய்வு கூட்டம் மடத்துக்குளம் தொகுதி பொறுப்பளர்கள் மற்றும் மாவட்ட செயலாளர் முன்னிலையில் நடைபெற்றது!!

இமானுவேல் சேகரனார்-புகழ் வணக்க நிகழ்வு

9/10/2019 பல்லடம் சட்டமன்றத் தொகுதி ராயர்பாளையம் அலுவலகத்தில் கியூபா புரட்சியாளன் சே குவேரா நினைவு நாள் புகழ் வணக்கம் மற்றும் சமூக நீதிப் போராளி, பெருந்தமிழர் ஐயா இமானுவேல் சேகரனார் அகவையை போற்றும் புகழ்...

நிலவேம்பு குடிநீரும் – மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு

பல்லடம் சட்டமன்றத்தொகுதி,  திருப்பூர் தெற்கு மாவட்டம் 06.10.19 காலை 8 மணிக்கு பொங்கலூர் ஒன்றிய கேத்தனூர் ஊராட்சியில் டெங்கு முதலான காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக நிலவேம்பு குடிநீரும் மற்றும் மரக்கன்றுகளும்  வழங்கப்பட்டது.

கொடியேற்றம் விழா மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம்

6/10/2019 அன்று பல்லடம் சட்டமன்றத் தொகுதி குப்பாண்டம் பாளையம் பகுதியில் கொடியேற்றம் விழா மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

கொடி ஏற்றும் நிகழ்வு- பல்லடம் தொகுதி

13/10/2019 ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு பல்லடம் தொகுதி   பொங்கலூர் ஒன்றியம் ,கேத்தனூர் ஊராட்சியில்  கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது .

மரக்கன்றுகள் நடும் விழா-அவிநாசி தொகுதி

அவிநாசி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக  தேவம்பாளையம் இந்திரா காலனியில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

திருப்பூர் குமரன் மலர்வணக்க நிகழ்வு-பல்லடம்

4/10/2019 நாம் தமிழர் கட்சி பல்லடம் சட்டமன்றத் தொகுதி சார்பில் திருப்பூரில் உள்ள திருப்பூர் குமரன் அவர்களின் திருவுருவச்சிலைக்கு மலர்வணக்கம் செலு த்தினர்.

கிராம சபை கூட்டம்-உருக்கு ஆலையை மூட மனு-பல்லடம்

அனுப்பட்டி, பல்லடம் வட்டத்தில் இயங்கும் சுவாசக் கோளாறு முதல் புற்று நோய் வரை உண்டாக்கும்,  மக்களுக்கும் மண்ணுக்கும் கேடு விளைவிக்கும், கண்ணப்பன் இரும்பு உருக்காலையை மூட வலியுறுத்தியும், அதன் விரிவாக்கத்தை தடுக்கும் வகையில் 02.10.19 நடைபெற்ற ...