திருப்பூர் மாவட்டம்

தாராபுரம் -காங்கேயம் தொகுதி -தலைவர் பிறந்த நாள் -குருதி கொடை முகாம்

தமிழ் தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் 66 ஆவது அகவை தினத்தை முன்னிட்டு (26-11-2020) தாராபுரம் அரசு மருத்துவமனையில் நிகழ்திய குருதிக்கொடை முகாமில் தாராபுரம் & காங்கேயம் தொகுதி நாம் தமிழர்...

பல்லடம் சட்டமன்ற தொகுதி – மாவீரர் நாள் வீரவணக்க நிகழ்வு

பல்லடம் சட்டமன்ற தொகுதி  நாம் தமிழர் கட்சி 53வது சிறகத்திற்குட்பட்ட ஐஜி குடியிருப்பில் மாவீரர் நாள் வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது

திருப்பூர் வடக்கு தொகுதி – மலர் வணக்க நிகழ்வு

திருப்பூர் மாவட்டம் திருப்பூர் வடக்கு தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக 25.12.2020 அன்று வீரப் பெரும் பாட்டி வேலுநாச்சியார் அவர்களின் மலர் வணக்க நிகழ்வு நடைபெற்றது.

பல்லடம் சட்டமன்றத் தொகுதி – குருதிக்கொடை வழங்கும் நிகழ்வு

பல்லடம் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 26/11/2020 அன்று முதலிபாளையம் பகுதியில் கொடி ஏற்றப்பட்டது மேலும் திருப்பூர் அரசு மருத்துவமனையில் குருதிக்கொடை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

திருப்பூர் வடக்கு தொகுதி – பரப்புரை கூட்டம்

திருப்பூர் வடக்கு தொகுதி கணக்கம்பாளையம் பகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக 23.12.2020 அன்று தெருமுனை பரப்புரை கூட்டம் நடைபெற்றது.

திருப்பூர் வடக்கு தொகுதி – தேர்தல் பரப்புரை

திருப்பூர் வடக்கு தொகுதி பூலுவப்பட்டி அம்மன் நகர் பகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக 21.12.2020 அன்று நாம் தமிழர் சொந்தங்களை சந்தித்து தேர்தல் பரப்புரை மற்றும் வாக்குச்சாவடி முகவர்கள் அமைக்கும் பணி...

பல்லடம் சட்டமன்ற தொகுதி -கொடி ஏற்றும் விழா

பல்லடம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக பொங்கலூர் ஒன்றியத்தில் (பொங்கலூர்) கொடி ஏற்றும் விழா நடைபெற்றது

திருப்பூர் வடக்கு தொகுதி – வீரவணக்க நிகழ்வு

திருப்பூர் வடக்கு தொகுதி வேலம்பாளையம் பகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக 15.12.2020 அன்று அப்துல் ரவூப் அவர்களுக்கு வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது.

திருப்பூர் வடக்கு தொகுதி – பரப்புரைக் கூட்டம்

திருப்பூர் மாவட்டம் திருப்பூர் வடக்கு தொகுதி போயம்பாளையம் பகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக 13.12.2020 அன்று தெருமுனை பரப்புரைக் கூட்டம் நடைபெற்றது.

தாராபுரம் தொகுதி – மாதாந்திர தொகுதி கலந்தாய்வு கூட்டம்

(08-11-2020) அன்று தாராபுரம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக மாதாந்திர தொகுதி கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.