திருப்பத்தூர் மாவட்டம்

திருப்பத்தூர் மாவட்டம்

தலைவர் பிறந்த நாள் விழா :குருதி கொடை முகாம்

தமிழ் தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 65 ஆவது பிறந்தநாளை முன்னிட்டும், மாவீரர்கள் தினத்தை முன்னிட்டும் 24-11-2019 அன்று திருப்பத்தூர் நாம் தமிழர் கட்சி சார்பாக குரும்பேரி கிராமத்தில் குருதி கொடை...

மாநில கட்டமைப்பு குழு பொறுப்பாளர்கள் கலந்தாய்வு  கூட்டம்-வேலூர் மாவட்டம்

09/10/2019 சனிக்கிழமை அன்று நாம் தமிழர் கட்சி வேலூர் மாவட்டதுக்குட்பட்ட  வேலூர் சோளிங்கர் ராணிப்பேட்டை குடியாத்தம் அரக்கோணம் காட்பாடி ஆற்காடு கே.வி குப்பம் அணைக்கட்டு வாணியம்பாடி திருப்பத்தூர் ஜோலார்பேட்டை ஆம்பூர் ஆகிய தொகுதிகளில்...

நிலவேம்பு கசாயம் பொதுமக்களுக்கு வழங்கும் நிகழ்வு

வேலூர் மாவடடம் ஜோலார்பேட்டை தொகுதி கூத்தாண்டகுப்பம் கிளை நாம் தமிழர் கட்சி சார்பாக டெங்கு காயச்சலை தடுக்க நிலவேம்பு கசாயம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது -

தமிழ் நாடு நாள் கொண்டாட்டம்-வேலூர் திருப்பத்தூர்

*திருப்பத்தூரில் நாம் தமிழர் கட்சி சார்பாக நவம்பர் 1 தமிழ்நாடு உருவான  நாளை பொதுமக்களுக்கு இனிப்பு கொடுத்து கொண்டாட்டம்* வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக நவம்பர் 1 தமிழ்நாடு மாநிலம்...

கொடியேற்றும் விழா-திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி

நாம் தமிழர் கட்சி, திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி உட்பட்ட, குனிச்சி ஊராட்சியில் 8 /10 /2019 அன்று காலை, நாம் தமிழர் கட்சியின் கொடியேற்று விழா நடைபெற்றது,

ஈகைச்சுடர் திலீபன் வீரவணக்க நிகழ்வு-திருப்பத்தூர் (வே.மா.)

26-09-2019 அன்று நாம் தமிழர் கட்சி திருப்பத்தூர் (வே.மா.) சட்டமன்ற தொகுதியின் சார்பாக ஈகைச்சுடர் திலீபன் அவர்களின் வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது.

பனை விதைகள் நடும் திருவிழா-வாணியம்பாடி தொகுதி

வாணியம்பாடி தொகுதி சங்கராபுரம் மற்றும் #கௌக்காப்பட்டு*  இரண்டு ஊராட்சி ஏரிகளில் சுமார் 1500 பனைவிதைகள்  நாம்தமிழர்கட்சியின் சார்பாக நடைபெற்றது   இதில்                                             சூழலியல் பாதுகாப்பு சான்றிதழ் வழங்கபட்டது.

பனை விதை நடும் திருவிழா-வாணியம்பாடி தொகுதி

வாணியம்பாடி தொகுதியில் பனை விதை திருவிழா மற்றும் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு நடைபெற்றது  நிகழ்வில் உறவுகள் அனைவருக்கும் சூழியல் பாதுகாப்பு சான்றிதழ் வழங்கப்பட்டது

இரட்டைமலை_சீனிவாசன்-புகழ் வணக்க நிகழ்வு

தாத்தா #இரட்டைமலை_சீனிவாசன் அவர்களின் 74ஆம் ஆண்டு நினைவு நாளில் திருப்பத்தூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக புகழ் வணக்க நிகழ்வு நடைபெற்றது.

பனை விதை நடும் திருவிழா-திருப்பத்தூர் தொகுதி

08-09-2019 அன்று திருப்பத்தூர் தொகுதி நாம்தமிழர்கட்சி சார்பாக இன்று மட்றப்பள்ளியில் உள்ள ஏரியில் சுமார் 3,000 பனை விதைகளை நடவு செய்தோம்.