தென்காசி மாவட்டம்

தென்காசிதொகுதி தேசிய தலைவர் பிரபாகரன் பிறந்த நாள் விழா

தேசிய தலைவர் பிரபாகரன் பிறந்த நாளை முன்னிட்டு சுரண்டையில் கொடி ஏற்றி இனிப்பு வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் சுரண்டை நகர பொறுப்பாளர்கள், தொகுதி பொறுப்பாளர்கள், பாசறை பொறுப்பாளர்கள், மற்றும் நாம் தமிழர் உறவுகளும் தாய் தமிழ்...

தென்காசி தொகுதி தேசியத்தலைவர் பிரபாகரன் பிறந்த நாள் விழா

தேசிய தலைவர் பிரபாகரன் பிறந்த நாளை முன்னிட்டு பாவூர்சத்திரத்தில் இனிப்பு வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் பாவூர்சத்திரம் கிளை பொறுப்பாளர்கள், தொகுதி பொறுப்பாளர்கள், பாசறை பொறுப்பாளர்கள், மற்றும் நாம் தமிழர் உறவுகளும் தாய் தமிழ் உறவுகளும்...

தென்காசி சட்டமன்றத் தொகுதி மாதாந்திர கலந்தாய்வு

தென்காசி சட்டமன்றத் தொகுதியின் மாதாந்திர கலந்தாய்வு திட்டமிட்ட படி சுரண்டை சேர்மத்தாய் வாசன் பள்ளி அருகே தம்பி விஜய் பணிமனையில் இன்று மாலை 6 மணியளவில் அக வணக்கம் வீர வணக்கம் உறுதி மொழி முழங்க தொடங்கியது மாவட்ட, தொகுதி,...

தென்காசி தொகுதி தமிழ்நாடு நாளை முன்னிட்டு இனிப்பு வழங்கியதால் கைது

தமிழ்நாடு நாள் - நவம்பர் 1 ஐ முன்னிட்டு தென்காசி பழைய பேருந்து நிலையத்தில் மாலை 5 மணியளவில் தமிழ்நாடு கொடியோடு இனிப்பு வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து தென்காசி மேற்கு மாவட்ட செயலாளர் அருண்சங்கர் தென்காசி...

தென்காசி தொகுதி பசும்பொன் முத்துராமலிங்கத் புகழ் மலர்வணக்க நிகழ்வு

30/10/21 சனிக்கிழமை அன்று காலை 10: 30 மணியளவில் தொடங்கி சுந்தரபாண்டியபுரம், தென்காசி மலையான் தெரு, வேதம் புதூர் ஆகிய ஊர்களில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு அக...

வாசுதேவநல்லூர் தொகுதி கலந்தாய்வு

வாசுதேவநல்லூர்   தொகுதியின் அடுத்த கட்ட பணிகள் மற்றும் தொகுதியின் சார்பாக நவம்பர் 26 தலைவர் அவர்களின் பிறந்தநாள் விழாவை கொண்டாடுதல் தொடர்பாக கலந்தாய்வு  நடைபெற்றது. தொகுதி சார்பாக அனைத்து நிலை பொறுப்பாளர்களும் கலந்து...

கடையநல்லூர் தொகுதி பிறந்த நாள் கல்வெட்டு திறப்பு

நிகழ்வு - கல்வெட்டு திறப்பும்,புலிக்கொடி ஏற்றமும்...! காலம் நமக்களித்த கையளிப்பு.! தமிழ் தேசிய இனத்தின் பெரு நெருப்பு.! அண்ணன் செந்தமிழன் சீமான் பிறந்த நாளான இன்று (08/11/202) நம் கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சாம்பவர் வடகரை கிளையில்...

கடையநல்லூர் தொகுதி ஊரக உள்ளாட்சி தேர்தல் கலந்தாய்வு கூட்டம்.

(26.09.2021) ஞாயிற்றுக்கிழமை கலந்தாய்வு கூட்டம் தொகுதி அலுவலகத்தில் (நம்மாழ்வார் குடில்) வைத்து நடைபெற்றது. நடைபெற இருக்கிற ஊரக உள்ளாட்சித் தேர்தல் சம்பந்தமாக நடைபெற்ற இக்கூட்டத்தில் தேர்தல் பரப்புரை திட்டமிடப்பட்டது. செய்தி - *தகவல் தொழில்நுட்பப்...

கடையநல்லூர் தொகுதி தியாக் திலீபன் வீரவணக்க நிகழ்வு

இந்திய அமைதிப்படையிடம் ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து அறவழியில் நீர் கூட அருந்தாமல் உண்ணாவிரதம் இருந்து இந்தியாவின் கருணையற்ற தன்மையை உலகிற்கு உணர்த்திய தமிழீழ விடுதலை போராட்டத்தின் தியாகதீபம் திலீபன் நினைவு தினமான இன்று...

கடையநல்லூர் தொகுதி பனை விதை விதைப்பு

கோவிலாண்டனூர் கிளை - பனை விதைப்பு (19.09.2021) அன்று ஐயா தமிழ் ழுழக்கம் சாகுல் ஹமீது அவர்களின் நினைவு நாளில் கோவிலாண்டனூர் கிளையின் சார்பாக பனை விதைப்பு விழா நடைபெற்றது. இதில் கோவிலாண்டனூர் கிளை...