தேனி மாவட்டம்

கலந்தாய்வு கூட்டம்-தேனி மாவட்டம் பெரியகுளம்

தேனி மாவட்டம் பெரியகுளம் ஒன்றியத்தில் 07 -07 -2019 அன்று ஒன்றிய அளவிலான கலந்தாய்வுக் கூட்டம் பெரியகுளம் தென்கரை பாலசுப்ரமணி கோயில் அருகில் நடைபெற்றது ,

உறுப்பினர் சேர்க்கை முகாம்-பெரியகுளம் தொகுதி

தேனி மாவட்டம் பெரிய குளம் சட்ட மன்ற தொகுதி சார்பில் தேவதானப்பட்டி நகரத்தில் முக்கிய சாலை ஸ்டேட் பாங்க் எதிரில் உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது. 67 பேர் தங்களை கட்சியில்...

நீர் மோர் பந்தல்-வீரத் தமிழர் முன்னணி- தேனி உத்தமபாளையம்

தேனி மாவட்டம் உத்தமபாளையம் நகர நாம் தமிழர் கட்சி மற்றும் வீரத் தமிழர் முன்னணி சார்பாக தேரோட்டத்தை முன்னிட்டு நீர் மோர் பந்தல் அமைத்து மோர் வழங்கப்பட்டது

நாம் தமிழர் கட்சிக்கு அனுமதி வழங்ககோரி போராட்டம்- தேனி மாவட்டம்

17.9.18 திங்கள்  தேனி மாவட்ட நாம் தமிழர் கட்சினருக்கு தொடர்ந்து  எந்த ஒரு நிகழ்விற்க்கும் அனுமதி வழங்காத காவல் துறையை கண்டித்து  அனுமதி வழங்கோரி  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு போராட்டம் நடைபெற்றது..

கேரளாவில் இருந்து வரும் மருத்துவ கழிவுகள் தேனியில் கொட்டுவதை தடுத்து நிறுத்த மனு.மாவட்ட ஆட்சியர் உத்தரவு

1.8.2018 அன்று தேனி மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பாக கேரளாவில் இருந்து தமிழக பகுதிகளில் வந்து கொட்டபடும் மருத்துவ கழிவுகளை தடுத்து நிறுத்த கோரியும் கொட்டபட்ட மருத்துவ கழிவு குப்பைகளை அகற்ற...

அறிவிப்பு: வீரத்தமிழர் முன்னணியின் ‘கண்ணகி பெருவிழா’ பொதுக்கூட்டம் – உத்தமபாளையம் (தேனி)

அறிவிப்பு: வீரத்தமிழர் முன்னணியின் 'கண்ணகி பெருவிழா' பொதுக்கூட்டம் - உத்தமபாளையம் (தேனி) | நாம் தமிழர் கட்சி மறம் வீழ்த்தி; அறம் காத்த மானத்தமிழ் மறத்தி நமது பெரும்பாட்டி கண்ணகி தமிழ் இனத்தின் பெருமைக்குரிய...

தேனி அரசுப் பள்ளிகளில் காமராசர் பிறந்த நாள் கொண்டாட்டம்

தேனியில் அரசுப் பள்ளிகளில் பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாளையொட்டி மாணவர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

தேனியில் மாவட்டக் கலந்தாய்வுக்கூட்டம் நடைபெற்றது.

தேனி மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பாக மாவட்டக் கலந்தாய்வுக்கூட்டம் 05-06-15 அன்று தேனியில் நடைபெற்றது.

தேனி மாவட்டம்- கோம்பை நகரத்தில் கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது.

06/07/2014 அன்று தேனி மாவட்டம்- கோம்பை நகரத்தில் நாம் தமிழர் கட்சி கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. தலைமை: வடிவேல் - மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முன்னிலை: செயபால் - உத்தமபாளையம் ஒன்றிய அமைப்பாளர்,        ...

தேனியில் மத்திய அரசின் தொடர்வண்டிக்கட்டண உயர்வை, விலைவாசி உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

06/07/2014 அன்று தேனியில் மத்திய அரசின் தொடர்வண்டிக்கட்டண உயர்வை, விலைவாசி உயர்வு, பெட்ரோல், டேசல் விலை உயர்வு ஆகியவற்றைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தலைமை: வடிவேல் - மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முன்னிலை: அன்பழகன் -...