தேனி மாவட்டம்

உறுப்பினர் சேர்க்கை முகாம்-காவிரி செல்வன் பா.விக்னேசு க்கு 3 ம் ஆண்டு வீரவணக்க நிகழ்வு

பெரியகுளம் தொகுதி ஊஞ்சாம்பட்டி ஊராட்சி வடபுதுப்படியில் 15.09.2019 அன்று நடந்த உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது அதன் ஊடாக  காவிரி செல்வன் பா.விக்னேசு க்கு 3 ம் ஆண்டு வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது.

இம்மானுவேல் சேகரனார் புகழ் வணக்க நிகழ்வு-கம்பம்

கம்பம் சட்டமன்ற தொகுதி சார்பாக இம்மானுவேல் சேகரனார் அவர்களின் 62 வது நினைவு தினத்தை முன்னிட்டு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.

பனை விதை நடும் திருவிழா- கம்பம் தொகுதி

தேனி மாவட்டம் கம்பம் தொகுதி ஒட்டாண் குளம் பகுதியில் சுமார் 500 பனை விதைகள் 8.9.2019 அன்று நடப்பட்டது

பனை விதை நடும் திருவிழா-ஆண்டிபட்டி தொகுதி

ஆண்டிபட்டி தொகுதிக்குட்பட்ட கூடலூர் ஒன்றியம் ஒட்டாண் குளம் பகுதியில் சுமார் 500 பனை விதைகள் நடப்பட்டது.

பனை விதை நடும் திருவிழா-ஆண்டிபட்டி தொகுதி

ஆண்டிபட்டி தொகுதிக்குட்பட்ட கடமயிலை ஒன்றியம் கோத்தலூத்து பகுதியில் 8.9.2019                       200க்கும் மேற்பட்ட பனை விதைகள் நடப்பட்டது.

பனை விதை நடும் திருவிழா-ஆண்டிபட்டி தொகுதி

ஆண்டிபட்டி தொகுதிக்குட்பட்ட பிச்சம்பட்டி கண்மாயில் ஆண்டிபட்டி ஒன்றிய நாம் தமிழர் கட்சி மற்றும் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக ஏறத்தாழ 1500 பனை விதைகள் நடவு செய்யப்பட்டது

பனை விதை நடும் திருவிழா- பெரியகுளம்_சட்டமன்ற_தொகுதி

தேனி_கிழக்கு_மாவட்டம். பெரியகுளம்_சட்டமன்ற_தொகுதி நாம்_தமிழர் கட்சி சார்பாக பனைதிருவிழா சுக்குவாடன்பட்டி கருப்பசாமி_குளக்கரையில் பனை விதைகள் நடப்பட்டன.

கப்பலோட்டிய தமிழன் வ_உ_சிதம்பரம்/கம்பம் தொகுதி

கம்பம் நாம்_தமிழர்_கட்சி சார்பில் கப்பலோட்டிய தமிழன் வ_உ_சிதம்பரம் அவர்களுக்கு புகழ்_வணக்கம் செலுத்தப்பட்டது.

கப்பலோட்டிய தமிழன் வ_உ_சிதம்பரம் புகழ்_வணக்கம்/தேனி

தேனி நாம்_தமிழர்_கட்சி சார்பில் கப்பலோட்டிய தமிழன் வ_உ_சிதம்பரம் திருவுருவசிலைக்கு புகழ்_வணக்கம் செலுத்தப்பட்டது.

கப்பலோட்டிய தமிழன் வ உசிதம்பரம் புகழ் வணக்கம்-போடிநாயக்கனூர்

போடிநாயக்கனூர் நாம்_தமிழர்_கட்சி சார்பில் கப்பலோட்டிய தமிழன் வ உசிதம்பரம் அவர்களுக்கு  புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.