ஐயா முத்துராமலிங்கம்-புகழ் வணக்கம்-பெரியகுளம்
பெரியகுளம் மூன்றாந்தல் பேருந்து நிறுத்தம் அருகில் அமைந்துள்ள ஐயா பசும்பொன் முத்துராமலிங்கம் திருவுருவச்சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பாக மாலை அணிவித்து *புகழ் வணக்கம்* செலுத்தப்பட்டது
மாவீரன் வீரப்பனுக்கு வீரவணக்க நிகழ்வு-ஆண்டிபட்டி தொகுதி
ஆண்டிபட்டி தொகுதி சார்பில் காமய கவுண்டன் பட்டியில் மாவீரன்
வீரப்பனுக்கு 15 ம் ஆண்டு நினைவு நாள் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
உறுப்பினர் சேர்க்கை முகாம்-ஆண்டிபட்டி தொகுதி
ஆண்டிபட்டி தொகுதி காமம் கவுண்டன் பட்டியில் 20.10.2019 அன்று வீரத்தமிழர் முண்ணனி சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
பென்னிகுக் மலர்வணக்கம்–ஆண்டிபட்டி தொகுதி
ஆண்டிபட்டி தொகுதி காமயகவுண்டன் பட்டியில் பெரியாறு அணை உருவாக காரணமாயிருந்த கர்னல்_ஜான்_பென்னிகுக் முதன் முதலில் அணை திறக்கபட்ட 1895 அக்டோபர் மாதம் நினைவாக மலர் வணக்கம் செலுத்தப்பட்டது.
கிராம சபை கூட்டம்-நாம் தமிழர் மனு-உடனடி தீர்வு
கடந்த அக்டோபர் 2.10.2019 அன்று நடந்த கிராம சபைக்கூட்டத்தில் மயிலாடும்பாறை 1ம் வார்டு பகுதியில் குடிநீர் குழாய் அமைக்க வேண்டி ஆண்டிப்பட்டி தொகுதி துணைத் தலைவர் ரஞ்சித் அவர்களால் மனு கொடுக்கப்பட்டு தொடர்ச்சியான...
பனை விதை நடும் திருவிழா-பெரியகுளம்
பெரியகுளம்* *கீழ வடகரை ஊராட்சி* கும்பக்கரை செல்லும் பகுதியில் உள்ள ஆலந்தூர் தொகுதி உறவின் சொந்த நிலத்தில் (04.10.2019) வெள்ளி கிழமை *பனை விதை நடும் விழா* நடைபெற்றது.இந்த விழாவில் நாம் தமிழர்...
பனை விதை நடும் திருவிழா- ஆண்டிபட்டி தொகுதி
ஆண்டிபட்டி தொகுதி சுற்றுச்சூழல் பாசறைப் பொறுப்பாளர் கோ.லட்சுமணன் கோத்தலூத்து கிராமத்தில் 04.10.2019 அன்று தனது சொந்த நிலத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பனைவிதைகளை விதைத்துள்ளார்.
காமராசர் நினைவு நாள் மலர்வணக்க நிகழ்வு-ஆண்டிப்பட்டி
தேனி கிழக்கு மாவட்டம் ஆண்டிபட்டியில் நாம் தமிழர் கட்சி சார்பாக காமராசர் நினைவு நாள் மலர்வணக்க நிகழ்வு நடைபெற்றது.
கிராமசபை கூட்டம்-பெரியகுளம் தொகுதி
பெரியகுளம் தொகுதி அ.வாடிபட்டி கிராம சபை கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியினர் கலந்து கொண்டனர்.
கிராம சபை கூட்டம்-பெரியகுளம் தொகுதி
பெரியகுளம் தொகுதி செயமங்கலம் கிராம சபை கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியினர் கலந்து கொண்டனர்.









