பனை விதை நடும் திருவிழா- ஆண்டிபட்டி தொகுதி
ஆண்டிபட்டி தொகுதி சுற்றுச்சூழல் பாசறைப் பொறுப்பாளர் கோ.லட்சுமணன் கோத்தலூத்து கிராமத்தில் 04.10.2019 அன்று தனது சொந்த நிலத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பனைவிதைகளை விதைத்துள்ளார்.
காமராசர் நினைவு நாள் மலர்வணக்க நிகழ்வு-ஆண்டிப்பட்டி
தேனி கிழக்கு மாவட்டம் ஆண்டிபட்டியில் நாம் தமிழர் கட்சி சார்பாக காமராசர் நினைவு நாள் மலர்வணக்க நிகழ்வு நடைபெற்றது.
கிராமசபை கூட்டம்-பெரியகுளம் தொகுதி
பெரியகுளம் தொகுதி அ.வாடிபட்டி கிராம சபை கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியினர் கலந்து கொண்டனர்.
கிராம சபை கூட்டம்-பெரியகுளம் தொகுதி
பெரியகுளம் தொகுதி செயமங்கலம் கிராம சபை கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியினர் கலந்து கொண்டனர்.
கிராம சபை கூட்டம் நாம் தமிழர் பங்கேற்பு-பெரியகுளம் தொகுதி
பெரியகுளம் தொகுதி கெ.கல்லுப்பட்டி 02.10.2019 அன்று நடந்த கிராம சபை கூட்டத்தில் நாம் தமிழர் உறவுகள் கலந்து கொண்டு அடிப்படை வசதி வேண்டி கிராம அலுவலரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
பாதை வசதி கேட்டு அனைத்து கட்சி மனு-நாம் தமிழர் பங்கேற்பு
தேனி இந்திரா காலனிக்கு பாதை வசதி கேட்டு 15-வது நாள் போராட்டமாக 30.09.2019 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து கட்சி மனு நிகழ்வில் நாம் தமிழர் கட்சி கலந்து கொண்டது.
சாலை வசதி கேட்டு மக்களோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை
பெரியகுளம்தொகுதி ஊஞ்சாம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட இந்திரா காலனி பகுதி மக்களுக்கு நிரந்தர பாதை கேட்டு 8 நாட்களாக போராடி வரும் அப்பகுதி மக்களோடும் நாம்தமிழர்கட்சியினர் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் முற்றுகை போராட்டத்தில்...
மாநில கட்டமைப்பு குழு-கலந்தாய்வு -தேனி மாவட்டம்
மாநில கட்டமைப்பு குழு தலைமையில் #தேனி மாவட்ட கலந்தாய்வு கூட்டம் 20.9.2019 அன்று தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே #கருவேல்_நாயக்கன்_பட்டியில் உள்ள PTR கூட்ட அரங்கில் நடைபெற்றது.
மாற்று கட்சியில் இருந்து விலகி நாம் தமிழர் கட்சியில் இணைந்தனர்
கூடலூரை சேர்ந்த அகில இந்திய ஃபார்வேட் பிளாக் கட்சி உறவுகள் அக்கட்சியில் இருந்து விலகி மாநில ஒருங்கிணைப்பாளர் வெற்றிக்குமரன் தலைமையில் தேனி மாவட்ட நாம் தமிழர் கட்சியில் இணைந்தனர்..
தாத்தா #இரட்டைமலை_சீனிவாசன்-புகழ்_வணக்கம்
தேனி_மாவட்டம் கம்பம்_சட்டமன்ற_தொகுதி உத்தமபாளையத்தில் 21.9.2019 தாத்தா #இரட்டைமலை_சீனிவாசன் அவர்களின் 74ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி #புகழ்_வணக்கம் செலுத்தப்பட்டது…