தேனி மாவட்டம்

பெரியகுளம் தொகுதி நாம் தமிழர் கட்சி மனு மீது நடவடிக்கை

தேனி நகரம் சார்பில் முல்லைப் பெரியாற்றில் தொடர்ந்து அதிகபடியான நீர் வெளியேற்றப்பட்டு வரும் நீரை பயன்யுள்ள வகையில் விவசாயத்திற்கு 18 ம் கால்வாயில் திறந்து விட வேண்டும்.முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152...

ஆண்டிபட்டி தொகுதி இம்மானுவேல் சேகரனார் வீரவணக்க நிகழ்வு

ஆண்டிபட்டி தொகுதி சார்பில் 11/09/2022 அன்று சமூகநீதி போராளி பெருந்தமிழர் ஐயா இம்மானுவேல் சேகரனார் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு குன்னூரில் அமைந்துள்ள திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை  செலுத்தப்பட்டது. செய்தி வெளியீடு தி.பாலமுருகன் செய்தி தொடர்பாளர் ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி 8525940167,6383607046  

பெரியகுளம் தொகுதி பாரதியார், இம்மானுவேல் சேகரனார் புகழ் வணக்க நிகழ்வு

பெரியகுளம் தொகுதி சார்பில் அன்னஞ்சி விலக்கு பகுதியில் 11.09.2022 காலை 09.00 மணிக்கு மகாகவி பாரதியார் மற்றும் அல்லிநகரத்தில் இம்மானுவேல் சேகரனார் நினைவு நாள் வீரவணக்கம் நடைபெற்றது. செய்தி வெளியீடு தேவதானப்பட்டி த.சுரேசு பெரியகுளம் தொகுதி செய்தி தொடர்பாளர் அலைபேசி எண்:6382384308  

ஆண்டிபட்டி தொகுதி கோயிலில் தமிழில் வழிபாடு

ஆண்டிபட்டி தொகுதி சார்பில் 03.09.2022 அண்ணன் சீமான் அவர்களின் அறிவுறுத்தலின்படி   ஆண்டிப்பட்டி மீனாட்சியம்மன் மற்றும் ஜம்புலிபுத்தூர் கதலிநரசிங்கபெருமாள் கோவிலில் தமிழர்கள் கோவில்களில் தமிழில் வழிபாடு நடத்தப்பட்டது செய்தி வெளியீடு தி.பாலமுருகன் ஆண்டிபட்டி தொகுதி செய்தி தொடர்பாளர் அலைபேசி எண்...

போடி சட்டமன்ற தொகுதி பனை விதை நடும் விழா

*பனை விதை நடும் விழா* நாம் தமிழர் கட்சி போடி தொகுதி சுற்றுச் சூழல் பாசறை சார்பாக 04.09.22* காலை 6.00 மணி முதல் போடி ரெங்கநாதபுரத்தில் உள்ள குளத்தில் பனை விதை நடும்...

பெரியகுளம் தொகுதி கோயிலில் தமிழ்வழி வழிபாடு

பெரியகுளம் தொகுதியில் கைலாசபட்டி கைலாசநாதர் கோயிலுக்கு 03.09.2022 மாலை நாம் தமிழர் கட்சி உறவுகள் சென்று தமிழில் வழிபாடு நடத்தினர். செய்தி வெளியீடு தேவதானப்பட்டி த.சுரேசு பெரியகுளம் தொகுதி செய்தி தொடர்பாளர் அலைபேசி எண்:6382384308  

பெரியகுளம் தொகுதி வ.உ. சிதம்பரனார் புகழ் வணக்க நிகழ்வு

நாம் தமிழர் கட்சி பெரியகுளம் தொகுதி சார்பில் கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனார் 151 வது பிறந்த நாள் புகழ் வணக்கம்  05.09.2022 திங்கட்கிழமை காலை 10.00 மணியளவில் தாமரைக்குளம் அவரது சிலைக்கு மாலை...

போடி சட்டமன்ற தொகுதி தமிழர்கள் கோவிலில் தமிழில் வழிபாடு

*நாம் தமிழர் கட்சி* *போடி சட்டமன்ற தொகுதி* (சனிக்கிழமை ) *03.09.2022* காலை 10.00 மணிக்கு *அண்ணன் சீமான்* அவர்களின் அறிவுறுத்தலின்படி *போடி சுப்பிரமணிய சுவாமி கோவில், சீனிவாச பெருமாள் கோவில்,தீர்த்த தொட்டி முருகன் கோவில்...

போடி தொகுதி பெருந்தமிழர் ஐயா வ உ சிதம்பரர் அவர்களுக்கு புகழ் வணக்க நிகழ்வு

5.9.2022 அன்று கப்பலோட்டிய தமிழன் நமது பாட்டன் வா.உ.சிதம்பரனார் அவர்களின் பிறந்த நாள் நிகழ்வினை முன்னிட்டு போடியில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது. அது சமயம் நாம்...

கம்பம் சட்டமன்ற தொகுதி முல்லைப்பெரியாறு அணையை பாதுகாக்கக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம்

தேனி மேற்கு மாவட்டம், கம்பம் சட்டமன்ற தொகுதி, கம்பத்தில் கண்டன ஆர்ப்பாட்டம். கலந்துகொண்ட உறவுகள் அனைவருக்கும் நன்றி. ப.கண்ணன் செய்தி தொடர்பாளர். 96776 08 288