சிவகங்கை மாவட்டம்

சாக்கடை கழிவு அகற்றம்-நாம் தமிழர் முன்னெடுப்பு

காரைக்குடி இடையர் தெரு அருகில் நாம் தமிழர் கட்சி சார்பாக சாக்கடை சுத்தம் செய்யப்பட்டது .

நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்வு- சிவகங்கை

29.09.2019 ஞாயிற்றுக்கிழமை நாம் தமிழர் கட்சி மாவட்ட  மருத்துவர் பாசறை சார்பாக காரைக்குடி  தொகுதி முழுவதும் கரு.சாயல்ராம் தலைமையில் காரைக்குடி தொகுதி மற்றும் திருப்பத்தூர் தொகுதிகளில்  அந்த அந்த ஒன்றிய நகரம்...

மண் கடத்தல்-லாரி சிறை பிடிப்பு-சிவகங்கை நாம் தமிழர் கட்சி

காரைக்குடி கழனிவாசல் கண்மாய் பகுதியில் இருந்து ராமநாதபுரம் உப்பூர் அனல்மின் நிலையத்திற்கு கடல் நீர் கொண்டுசெல்ல சாலை அமைக்கும் பணிக்கு உபரி சவுடு மற்றும் களிமண்ணை  பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது இதனை முறைக்கேடாக பயன்படுத்தி ...

மரக்கன்று நடும் விழா /திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி

மரக்கன்று நடும் விழா /திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி  திருவேலங்குடி அரசு பள்ளியில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.

அலுவலக திறப்பு விழா-மானாமதுரை

மானாமதுரை நகர,ஒன்றிய அலுவலகம் 6.7.2019 அன்று திறக்கப்பட்டது

உறுப்பினர் சேர்க்கை முகாம்-திருப்பத்தூர் சட்ட மன்ற தொகுதி

திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக  கல்லலில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

கொடியேற்றம் மற்றும் கொள்கை விளக்க பொதுக்கூட்டம்

திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி சிங்கம்புணரி ஒன்றியம் சார்பாக செல்லியம்பட்டியில் கொடியேற்றம் மற்றும் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.

உறுப்பினர் சேர்க்கை முகாம்-சிவகங்கை-திருபுவனம்-மானாமதுரை

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை மற்றும் திருப்புவனம் பகுதிகளில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

உறுப்பினர் சேர்க்கை முகாம்-சிவகங்கை தொகுதி

சிவகங்கை சட்டமன்ற தொகுதி சார்பாக சிவகங்கை வாணியங்குடியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

உறுப்பினர் சேர்க்கை முகாம்-மானாமதுரை தொகுதி

மானாமதுரை சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக  இளையான்குடி கோட்டையூரில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.