காரைக்குடி

Karaikudi காரைக்குடி

காரைக்குடி தொகுதி தேவகோட்டை கிழக்கு மற்றும் மேற்கு நகர கலந்தாய்வு

*காரைக்குடிதொகுதி* வருகின்ற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, (24/07/21) சனிக்கிழமை மாலை 05.00 மணியளவில் ஐயா *கரு.சாயல்ராம்* அவர்களின் தலைமையில் தேவகோட்டை கிழக்கு மற்றும் மேற்கு நகர கலந்தாய்வு சிறப்பாக நடைபெற்றது. செய்தி வெளியீடு:- *காரைக்குடி* *சட்டமன்றதொகுதி*...

சிவகங்கை மண்டலம் – இலவச அவசர ஊர்தி சேவை

நாம் தமிழர் கட்சி சிவகங்கை மண்டலம் சார்பாக  *செஞ்சோலை அறக்கட்டளை−நாம்தமிழர்* எனும் பெயரில் காரைக்குடி-யை மையமாக வைத்து  50 கி.மீ சுற்றளவில் இலவச அவசர ஊர்தி தொடர்ந்து செயல்பட்டு வருகின்றது. இச்சேவையானது திருப்பத்தூர்,சிவகங்கை,ஆலங்குடி,திருமயம்...

காரைக்குடி தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை

நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற வேட்பாளர் துரைமாணிக்கம் அவர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் 18-03-2021 அன்று தேவக்கோட்டையில் பரப்புரை மேற்கொண்டார். #வெல்லபோறான் விவசாயி                   https://www.youtube.com/watch?v=daIt8Q6zNBQ

காரைக்குடி சட்டமன்ற தொகுதி – விளையாட்டு போட்டிகள்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சட்டமன்ற தொகுதி சார்பாக 17.01.2021 அன்று விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது

காரைக்குடி தொகுதி -மரக்கன்று வழங்குதல் மற்றும் கொடி ஏற்றும் நிகழ்வு

காரைக்குடி தொகுதி கண்ணங்குடி ஒன்றியம் நாம் தமிழர் கட்சி சார்பில் மரக்கன்று வழங்குதல் மற்றும் கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது

காரைக்குடி தொகுதி – கொடியேற்றும் நிகழ்வு

காரைக்குடி தொகுதி கண்ணங்குடி ஒன்றியம் நாம் தமிழர் கட்சி சார்பில் நாம் தமிழர் கட்சியின் பொறுப்பாளர் சாயல்ராம் அவர்கள் தலைமையில் 21.11.2020 அன்று நாஞ்சிவயல்|கங்கணி/ சிறுவாச்சி/ தத்தனி/ போர்குடி/ வலையன்வயல்/ நானாக்குடி/ மணக்குடி/ சகாயபுரம்/ ஆகிய பகுதிகளில்...

காரைக்குடி தொகுதி -மரக்கன்று நிகழ்வு கொடி ஏற்றிய நிகழ்வு

காரைக்குடி தொகுதி கண்ணங்குடி ஒன்றியம் நாம் தமிழர் கட்சி சார்பில் மரக்கன்று வழங்கும் நிகழ்வு மற்றும் கொடி ஏற்றிய நிகழ்வுகள் அனுமந்தக்குடி பகுதியில் நடைபெற்றது.

காரைக்குடி தொகுதி – கொடி ஏற்றும் விழா

காரைக்குடி தொகுதி கண்ணங்குடி ஒன்றியம் நாம் தமிழர் கட்சி சார்பாக கங்கணி ஊராட்சியில் கொடி ஏற்றும் விழா மரக்கன்று வழங்கும் நிகழ்வு மற்றும் கொடி ஏற்றும் விழா நடைபெற்றது

காரைக்குடி தொகுதி -அண்ணல் அம்பேத்கர் புகழ் வணக்க நிகழ்வு

6-12-2020 அன்று ஞாயிற்றுக்கிழமை நாம் தமிழர் கட்சி காரைக்குடி சட்டமன்ற தொகுதி சார்பாக இந்திய அரசியலமைப்பு சட்டத்தை இயற்றிய சட்டம் மேதை அவர்களின் 64-வது நினைவு நாளையொட்டி அவரது திருவுருவச் சிலைக்கு மாலை...

காரைக்குடி தொகுதி – புதிய வேளாண் சட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

  05-12-2020 அன்று தேவகோட்டை, தியாகிகள் பூங்கா முன்பாக மத்தியஅரசால் அறிவிக்கப்பட்டுள்ள ஒட்டுமொத்த விவசாயிகளின் குரல்வளையை நெறிக்கும் புதிய வேளாண் சட்டமசோதா 2020ஐ ரத்துசெய்ய வலியுறுத்தி தலைநகர் டெல்லியில் திரண்டு தொடர்ந்து போராடிவரும் உணவளிக்கும்...