சேலம்-மேற்கு

Salem (West) சேலம்-மேற்கு

தொகுதி கலந்தாய்வு கூட்டம்-சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதி

சேலம் வடக்கு மாவட்டம் மேற்கு சட்டமன்ற தொகுதியின் கலந்தாய்வு கூட்டம் 22.9.2019 அன்று நடைபெற்றது.

கொடியேற்றும் நிகழ்வு-சேலம் மேற்கு தொகுதி

சேலம் மாநகரம் 23வது கோட்டத்திற்குட்பட்ட திருவாக்கவுண்டனூர் பிராதான சாலையில் சேலம் மேற்கு தொகுதி சார்பாக இன்று புலிகொடி பறக்கவிடபட்டது

கலந்தாய்வு கூட்டம்-சேலம் மேற்கு தொகுதி

சேலம் மேற்கு தொகுதி சேலம் 25 வது கோட்டம் பள்ளப்பட்டி பகுதியின் கிளை கட்டமைப்பு மற்றும் மக்கள் பிரச்சனைகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்  சிறப்பாக நடைபெற்றது

கட்டமைப்பு மற்றும் கிளை பொறுப்பாளர் நியமன கலந்தாய்வு கூட்டம்

27/01/2019 ஞாயிற்றுக்கிழமை சேலம் மேற்கு தொகுதியின் கிளை கட்டமைப்பு மற்றும் கிளை பொறுப்பாளர் நியமன கலந்தாய்வு கூட்டம் திருவாகவுண்டனுர் கட்சி அலுவலகம் திருவள்ளுவர் அரங்கில் நடைபெற்றது

தை பூசம்-அன்னதானம்-சேலம் மேற்கு

சேலம் வடக்கு மாவட்டம் மேற்கு தொகுதி வீரத்தமிழர் முன்னணி சார்பில் காவடி பழனியாண்டவர் கோவிலில் பொதுமக்களுக்கு பொங்கல் வழங்கப்பட்டது..

நம்மாழ்வார் புகழ் வணக்கம்-சேலம் மேற்கு தொகுதி

நாம் தமிழர் கட்சி - சுற்றுச்சூழல் பாசறை - சேலம்  மேற்கு தொகுதி  சார்பாக இயற்கை தாயின் தவப்புதல்வன் தமிழினப் பெரியார் நம்மாழ்வார் அய்யா  அவர்களுக்கு நினைவேந்தல் நிகழ்வு மற்றும் மரக்கன்றுகள் வழங்கும்...

கக்கன் நினைவு நாள்-தெருமுனை கூட்டம்-சேலம் மேற்கு

ஐயா கக்கன் நினைவு நாளை போற்றும் விதமாக 22.12.2018 சனிக்கிழமை அன்று நாம் தமிழர் கட்சியின் சார்பில் சேலம் மேற்கு தொகுதி,கந்தம்பட்டி பகுதியில் தலைமையில் காலை 9 மணிக்கு கிளை துவங்கப்பட்டு கொடி ஏற்றப்பட்டது பின்பு...

ஐயா முத்துராமலிங்கத்தேவர் நினைவு நாள் மலர்வணக்கம்-சேலம் மேற்கு தொகுதி

பெருந்தமிழர் ஐயா #பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் அவர்களின் 55ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி, ஐயா அவர்களின்  திருவுருவச்சிலைக்கு #சேலம்_வடக்கு மற்றும் #சேலம்_மேற்கு தொகுதி   நாம் தமிழர் கட்சி சார்பாக மாலை அணிவித்து #மலர்வணக்கம் செலுத்தப்பட்டது.