மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் மாவட்ட கலந்தாய்வு-சேலம்

மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் கட்சியின்  உட்கட்டமைப்பை மறுசீராய்வு #சேலம்மாநகரம் #மேட்டூர் #ஓமலூர் #ஏற்காடு #ஆத்தூர் #கெங்கவல்லி #சங்ககிரி #எடப்பாடி #வீரபாண்டி ஆகிய தொகுதிகளுகக்கு நடைபெற்றது.

உள்ளாட்சித் தேர்தல் குறித்த விழிப்புணர்வு சுவரொட்டிகள்-சேலம்

சேலம் மாநகரம் மற்றும் செவ்வாய்பேட்டை 28,29,30 பகுதிகளில் வருகின்ற உள்ளாட்சித் தேர்தல் குறித்த விழிப்புணர்வு சுவரொட்டிகள் சேலம் நாம் தமிழர் கட்சி சார்பாக ஒட்டப்பட்டது.

ஆதரவற்ற முதியோர்களுக்கு உணவு வழங்குதல்-சேலம்

சேலம் மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பாக சேலம் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள ஆதரவற்ற முதியோர்களுக்கு 8.11.2019 அன்று மதிய உணவு வழங்கினர்.

எரி நிலங்கள் ஆக்கிரமிப்பு-நாம் தமிழர் கட்சியினர் மீட்பு

கிருட்டிணகிரி மாவட்டம் ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மத்தூர் பேரூராட்சியில் உள்ளது ஓர் சின்ன ஏரி. சுமார் 15 ஏக்கர் பரப்பளவுள்ள இந்த ஏரிதான் மத்தூர் பேரூராட்சியின் குடிநீர் ஆதாரமாகவும் விவசாய ஆதாரமாகவும்...

தொகுதி கலந்தாய்வு கூட்டம்-சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதி

சேலம் வடக்கு மாவட்டம் மேற்கு சட்டமன்ற தொகுதியின் கலந்தாய்வு கூட்டம் 22.9.2019 அன்று நடைபெற்றது.

பனை விதை நடும் திருவிழா-சங்ககிரி சட்டமன்ற தொகுதி

சங்ககிரி சட்டமன்ற தொகுதி சார்பாக சங்ககிரி ஒன்றியத்தில் 19.9.2019 அன்று பனை விதை நடும் திருவிழா.

பனை விதை நடும் திருவிழா-கெங்கவல்லி தொகுதி

கெங்கவல்லி தொகுதிக்கு உட்பட்ட செந்தாரப்பட்டியில் ( 11.9.19) அன்று  நாம் தமிழர் கட்சி சார்பாக ஓடை ஓரங்களில் 300க்கும் அதிகமான பணிவிதைகள் விதைக்கப்பட்டன

தாளி பனை விதை-பனை விதை திருவிழா-ஓமலூர்

ஓமலூர் தொகுதி சார்பாக பனை விதை திருவிழாவில் ஓமலூர் மூங்கில் ஏரியில் அரிதிலும் அரிதான தாளி பனை விதைகள் விதைக்கப்பட்டது

வீர தமிழச்சி செங்கொடிக்கு.8ம்ஆண்டு வீரவணக்க நிகழ்வு

வீர தமிழச்சி செங்கொடிக்கு.8ம்ஆண்டு வீரவணக்கநிகழ்வு சேலம் தெற்கு தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக  24/8/2019 அன்று  நடத்தபட்டது.

கோவில் திருவிழா- பொதுமக்களுக்கு உணவு வழங்குதல்-சேலம்

சேலம் செவ்வாய்பேட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு "வீரத் தமிழர் முன்னணியின்" சார்பாக பொது மக்களுக்கு உணவு வழங்கபட்டது.