கலந்தாய்வு கூட்டம் -மேட்டூர் சட்டமன்ற தொகுதி

நாம் தமிழர் கட்சி மேட்டூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மேச்சேரி ஒன்றியத்தின் மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் (23.02.2020) அன்று நடைபெற்றது.

கொள்கை விளக்க தெருமுனைக் கூட்டம்-ஓமலூர் சட்டமன்ற தொகுதி

23.02.2020 அன்று ஓமலூர் சட்டமன்ற தொகுதி, பச்சனம்பட்டி கிராமத்தில் கொள்கை விளக்க தெருமுனைக்கூட்டம்  நடைபெற்றது

கட்சி அலுவலக திறப்பு விழா-ஓமலூர் சட்டமன்ற தொகுதி

22.02.2020 அன்று ஓமலூர் சட்டமன்ற தொகுதிக்கான நாம் தமிழர் கட்சி அலுவலகம் திறக்கப்பட்டது.க்கான நாம் தமிழர் கட்சி அலுவலகம் திறக்கப்பட்டது.

ஏறுதழுவுதல் -நீர் மோர் பந்தல் -கெங்கவல்லி தொகுதி

சேலம் மாவட்டம், கெங்கவல்லி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட நாகியம்பட்டி கிராமத்தில்,  சல்லிக்கட்டு ( ஏறுதழுவுதல் ) 22.02.2020 அன்று நடைபெற்றது இதில் கேங்கவல்லி நாம் தமிழர் கட்சி சார்பாக நீர் மோர் பந்தல் அமைத்து...

திருமுருகப் பெருவிழா-அன்னதானம்-மேட்டூர் சட்ட மன்ற தொகுதி

நாம் தமிழர் கட்சி மேட்டூர் சட்ட மன்ற தொகுதி சார்பாக திருமுருகப் பெருவிழாவை முன்னிட்டு மேச்சேரி மேட்டூர் தங்கமாபுரிபட்டிணம் ஆகிய முருகன் கோவிலில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

கொடியேற்றும் விழா- கெங்கவல்லி சட்டமன்ற தொகுதி

கெங்கவல்லி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக இழுப்பநத்தம் பகுதியில் 26.01.2020 கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது

தொகுதி கலந்தாய்வு கூட்டம்-மேட்டூர் சட்ட மன்ற தொகுதி

நாம் தமிழர் கட்சி சேலம் மாவட்டம் மேட்டூர் சட்ட மன்ற தொகுதி சார்பாக ஞாயிற்றுக்கிழமை (02-02-2020) - அன்று தொகுதி கலந்தாய்வு கூட்டம் நடத்தப்பட்டது.

பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டு விழா/சங்ககிரி

சங்ககிரி சட்டமன்ற தொகுதியில் பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டு விழா உள்ளாட்சி தேர்தலில் வேட்பாளர்களாக களமாடிய உறவுகள் மற்றும் உறுப்பினர்கள் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

கலந்தாய்வு கூட்டம் /கெங்கவல்லி சட்டமன்ற தொகுதி

20.1.2020 அன்று கெங்கவல்லி சட்டமன்ற தொகுதி  கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது

கலந்தாய்வு கூட்டம்-மேட்டூர் தொகுதி

சேலம் மாவட்டம் மேட்டூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 12.1.2020 அன்று கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது இதில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் கட்சியினர் பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.