ஏற்காடு தொகுதி கபசுர குடிநீர் நிகழ்வு
ஏற்காடு சட்டமன்ற தொகுதி
வாழப்பாடி ஒன்றியத்தில்
நாம் தமிழர் கட்சி சார்பாக
பொது மக்களுக்கு வீடு வீடாக சென்று
கபசுர குடிநீர் வழங்கப்பட்டது
இந்நிகழ்வில் வாழப்பாடி ஒன்றிய செயலாளர்
திரு. ரகுபதி அவர்கள் கலந்து கொண்டார்
மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள்
மற்றும் உறவுகள் திரளாக...
சேலம் தெற்கு தொகுதி கபசுரக்குடிநீர் வழங்கல்
09/06/2021 சேலம் தெற்கு தொகுதி கொண்டலாம்பட்டி பகுதி இரண்டு மற்றும் நான்கு சார்பாக 17வது நாளாக மூனாங்கரடு மற்றும் அன்னதானப்பட்டி பகுதிகளில் காலை மற்றும் மாலையில் 1000 க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு கபசுர...
சேலம் மாநகரம் Familyman2 இணைய தொடருக்கு எதிர்ப்பு தெரிவித்தல்
08/06/2021 தமிழர்களை, தமிழினத்தலைவரை, விடுதலைப்புலிகள் இயக்கத்தை மிக மோசமாக இழிவுபடுத்திய
FamilyMan2 மற்றும் அந்த தொடரை வெளியிட்ட Amazon Prime ஐ கண்டித்து
சேலம் மாநகரம் (தெற்கு மேற்கு வடக்கு) சார்பாக கையில் பதாகை ஏந்தி...
ஏற்காடு தொகுதி காரிப்பட்டி ஊராட்சியில் கபசுர குடிநீர் நிகழ்வு
ஏற்காடு சட்டமன்ற தொகுதி
நாம் தமிழர் கட்சி சார்பாக
அயோத்தியாப்பட்டணம் ஒன்றியம்
காரிப்பட்டி ஊராட்சியில் பொது மக்களுக்கு கபசுர
குடிநீர் மக்களுக்கு வழங்கப்பட்டது
இந்நிகழ்வில் காரிப்பட்டி ஊராட்சி உறவுகள்
திரு. பாண்டியன் மற்றும் குழந்தைவேல்
சிவா. அருண்குமார் மற்றும்
தொகுதி மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள்
கலந்து...
சங்ககிரி தொகுதி கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு
சங்ககிரி தொகுதி, சங்ககிரி நடுவண் ஒன்றியத்தில் உள்ள சன்னியாசிப்பட்டி அக்ரகாரம் பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வினை கதிர்வேல் அவர்கள் முன்னெடுத்தார்.
சங்ககிரி தொகுதி மரக்கன்றுகள் வழங்குதல்
சங்ககிரி தொகுதி, மகுடஞ்சாவடி கிழக்கு ஒன்றியம், நடுவனேரி ஊராட்சியில் உள்ள ஆலாங்காட்டானூர் பகுதியில், மறைந்த நடிகரும், சுற்றுச்சூழல் ஆர்வலருமான சின்னக்கலைவாணர் விவேக் அவர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தி மற்றும் அவர் நினைவாக மரக்கன்றுகள் வழங்கிப்பட்டது,...
சங்ககிரி தொகுதி மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு
சங்ககிரி தொகுதி, அரசிராமணி பேரூராட்சி பகுதியில் பொது மக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. அரசிராமணி பேரூராட்சி பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் இந்நிகழ்வினை முன்னெடுத்தனர்.
சங்ககிரி தொகுதி மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு
சங்ககிரி தொகுதி, தேவூர் பேரூராட்சியில் மறைந்த நடிகரும், சுற்றுச்சூழல் ஆர்வலுருமான சின்னக்கலைவாணர் விவேக் அவர்களுக்கு நினைவஞ்சலி, செலுத்தி மற்றும் அவர் நினைவாக மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. தேவூர் பேரூராட்சி தலைவர் தேவராஜ் அவர்கள் இனிகழ்வினை...
சங்ககிரி தொகுதி கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு
சங்ககிரி தொகுதி, தேவூர் பேரூராட்சி, அம்மாபாளையம் பகுதியில் உள்ள பொது மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வினை தேவூர் பேரூராட்சி தலைவர் தேவராஜ் முன்னெடுத்தார்.
சங்ககிரி தொகுதி கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு
சங்ககிரி தொகுதி, சங்ககிரி மேற்கு ஒன்றியம், கத்தேரி ஊராட்சியைச் சார்ந்த கு.மணிகண்டன், மா.சிவானந்தன் மற்றும் உறவுகள் சேர்ந்து கத்தேரி ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கினார்கள்.