சேலம் மாவட்டம்

சேலம் மேற்கு – தலைவர் பிறந்த நாளில் குருதிக் கொடை முகாம்

தமிழ் தேசிய தலைவர் "மேதகு.வே பிரபாகரன்" அவர்களின் பிறந்த நாளில், சேலம் மேற்கு மாவட்டம் சங்ககிரி மற்றும் எடப்பாடி தொகுதிகள் இணைந்து நடத்திய மாபெரும் குருதிகொடை முகாமில், இரண்டு தொகுதிகளிலும் உள்ள குருதி...

சேலம் தெற்கு – தலைவா் பிறந்த நாள் விழா

தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அன்னதானம் நிகழ்வு நடைப்பெற்றது.

மேட்டூர் தொகுதி – குருதிக் கொடை வழங்குதல்

நவம்பர்-26 தமிழீழ தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மேட்டூர் அரசு தலைமை மருத்துவமனையில் 19 உறவுகள் குருதி கொடை வழங்கினார்கள் அவர்களுக்கு நாம் தமிழர் கட்சியின் பாராட்டு சான்றிதழும்,...

சங்ககிரி தொகுதி – ஒன்றியம் மற்றும் பேரூராட்சி கலந்தாய்வு

சங்ககிரி கிழக்கு, நடுவண் மற்றும் சங்ககிரி பேரூராட்சி பகுதிகள் மற்றும் மாலை சங்ககிரி மேற்கு ஒன்றியம், அரசிராமணி மற்றும் தேவூர் பேரூராட்சி பகுதிகளுக்கான கலந்தாய்வு நடைபெற்றது.  

சேலம் மாநகரம் – குருதிக்கொடை திருவிழா

தமிழின தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை கொண்டாடும் வகையில் சேலம் அரசு மருத்துவமனையில் குருதி கொடை வழங்கும் நிகழ்வை, நாம் தமிழர் சேலம் மாநகரம் சார்பாக முழு ஒத்துழைப்புடனும் செய்து முடித்துள்ளோம்.

மேட்டூர் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்.

மேட்டூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக மாதாந்திர கலந்தாய்வு கலந்தாய்வு கூட்டம் நடைப்பெற்றது. 1. வருகின்ற சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் உறுப்பினர்களிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டது. 2. பி.என் பட்டி தொகுதியில் கட்சி கொடி கம்பம் நடும்...

சங்ககிரி தொகுதி – விளையாட்டு உபகரணங்கள் வழங்கி உதவி

சங்ககிரி சட்டமன்ற தொகுதி, சங்ககிரி கிழக்கு ஒன்றியத்தில், வடுகப்பட்டி ஊராட்சியில், உள்ள பாப்பநாயக்கனூரில் கைப்பந்து விளையாட்டு போட்டி மற்றும் வீரர்களுக்கு விளையாட்டு...

மேட்டூர் தொகுதி – தமிழ் முழக்கம் சாகுல் அமீது வீரவணக்க நிகழ்வு

நாம தமிழ் கட்சி மேட்டூர் சட்டமன்ற தொகுதி, மேச்சேரி ஒன்றியம் சார்பாக தமிழ் முழக்கம்.சாகுல் அமீது அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

சேலம் மேற்கு – ஐயா தமிழ் முழக்கம் சாகுல் அமிது வீரவணக்க நிகழ்வு

நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் ஐயா தமிழ் முழக்கம் சாகுல் அமிது அவர்களுக்கு வீரவணக்கம் சேலம் மேற்கு தொகுதி கட்சி அலுவலகத்தில் செலுத்தப்பட்டது.

மேட்டூர் தொகுதி – லெப்.கேணல்.தியாக திலீபன் வீரவணக்க நிகழ்வு

நாம் தமிழர் கட்சி மேட்டூர் சட்டமன்றத் தொகுதி,மேச்சேரி ஒன்றியம் சார்பாக ஈழ விடுதலைக்காக ஒ௫ சொட்டு நீர் கூட அ௫ந்தாமல் 12-நாட்கள் உன்னாவிரதம் இ௫ந்து இன்னுயிர் ஈந்த அண்ணன் லெப்டினன்.கேணல்.தியாக தீலிபன் அவர்களுக்கு...