ஏற்காடு தொகுதி முத்துகுமார் வீரவணக்க நிகழ்வு
ஏற்காடு சட்டமன்ற தொகுதி சார்பாக இனத்திற்காக தன்னுயிர் ஈந்த மாவீரன் அண்ணன் முத்துக்குமார் அவர்களுக்கு வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில்
சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் திரு.காசிமன்னன் அவர்கள்
மாநில இளைஞர் பாசறை திரு.தமிழ்ச்செல்வன்
தொகுதி தலைவர்...
ஆத்தூர் (சேலம்) – தைத்திருநாள் பொங்கல் விழா
14/01/2022 வெள்ளிக்கிழமை அன்று ஆத்தூர்(சேலம்) தொகுதி, நாம் தமிழர் கட்சி சார்பாக ஆத்தூர் கிழக்கு ஒன்றியம், புங்கவாடி கிராமத்தில் தைப்பொங்கல் விழா வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்த விழா மாநில உழவர் பாசறை ஒருங்கிணைப்பாளர்...
வீரபாண்டி தொகுதி நம்மாழ்வார் நினைவு குருதி பரிசோதனை முகாம்
#இலவச_இரத்த_பரிசோதனை_முகாம்_ஐந்தாம்_கட்ட_நிகழ்வு....
சேலம் மாவட்டம் வீரபாண்டி தொகுதி எருமாபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட நாவலர் நகர் காளியம்மன் கோவில் அருகில் இன்று நடந்த இலவச இரத்த பரிசோதனை முகாம் நடைபெற்றது...
இதில் சுமார் 56 உறவுகள் பயனடைந்தனர்...
நன்றி....நாம் தமிழர்
சேலம் மேற்கு தொகுதி திருமுருக பெருவிழா
தை 1 சேலம் மேற்கு தொகுதி வீரத்தமிழர் முன்னணி சார்பாக திருமுருக பெருவிழா மற்றும் அன்னதானம் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
ஏற்காடு தொகுதி வள்ளுவ பாட்டன் புகழ்வணக்க நிகழ்வு
(15.01.2022) சனிக்கிழமை ஏற்காடு சட்டமன்ற தொகுதி சார்பாக வள்ளுவ பெரும் பாட்டனுக்கு புகழ்வணக்க நிகழ்வு நடைபெற்றது
இந்நிகழ்வில்
தொகுதிசெயலாளர்
திரு.பூவரசன்
பொருளாளர்
திரு.விஜய்
சின்னதுரை
திரு.சரண்
திரு.மணிகண்டன்
ஆகிய உறவுகள் கலந்து கொண்டார்கள்
மு.சதிஸ்குமார்
(ஏற்காடு சட்டமன்ற தொகுதி
செய்தி தொடர்பாளர்)
7448653572
சேலம் வடக்கு தொகுதி திருமுருகப் பெருவிழா நிகழ்வு
திருமுருகப் பெருவிழா மற்றும் வேல் வழிபாடு சிறப்பாக நிறைவு பெற்றது
சேலம் மாநகர் மாவட்டம் சேலம் மாநகர் வடக்கு சட்டமன்றத் தொகுதி வீரத்தமிழர் முன்னணி சார்பாக அஸ்தம்பட்டி பகுதிக்கு உட்பட்ட 12வது கோட்டத்தில் *திருமுருகப்...
ஏற்காடு சட்டமன்ற தொகுதி திருமுருகப் பெருவிழா
ஏற்காடு சட்டமன்ற தொகுதி வீரத்தமிழர் முண்ணனி சார்பாக அயோத்தியாப்பட்டணம் ஒன்றியம் கூட்டாத்துப்பட்டி ஊராட்சியில் முப்பாட்டன் முருகனுக்கு பொங்கல் வைத்து வழிபாடு நடைபெற்று பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் தொகுதி செயலாளர் திரு.பூவரசன்
தொகுதி துணைத்தலைவர்...
சேலம் வடக்கு தொகுதி இரத்த பரிசோதனை முகாம்
நாம் தமிழர் கட்சி சேலம் மாநகர் மாவட்டம், சேலம் வடக்குத்தொகுதி, *அம்மாப்பேட்டை பகுதிக்குட்பட்ட 9 வது வார்டு, மன்னார் பாளையம் பிரிவு இடத்தில் இலவச இரத்த பரிசோதனை முகாம் நிகழ்வு நடைபெற உள்ளது.
இந்த...
சேலம் தெற்கு தொகுதி இலவச குருதி பரிசோதனை முகாம்
சேலம் தெற்கு சட்டமன்ற தொகுதி சார்பாக கொண்டலாம்பட்டி பகுதி மூன்றில் இலவச ரத்த பரிசோதனை முகாம் அந்தப் பகுதியின் சார்பாக தாதகாப்பட்டி மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மேற்கு தெரு அருகில் முன்னெடுக்கப்பட்டது, மேலும் இதில்...
சேலம் தெற்கு தமிழில் பெயர் மாற்ற துண்டறிக்கைகள் வழங்கும் நிகழ்வு
சேலம் தெற்கு சட்டமன்ற தொகுதி சார்பாக 02.02.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று கொண்டலாம்பட்டி பகுதி-3 மற்றும் தமிழ் மீட்சி பாசறை இணைந்து தாதகாப்பட்டி விநாயக மருந்தகத்தில் தொடங்கி தாதகாப்பட்டி கேட் பேருந்து நிறுத்தம் வரை...