தலைமை அறிவிப்பு – சேலம் தெற்கு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 2023080381 நாள்: 12.08.2023 அறிவிப்பு: சேலம் தெற்கு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் தலைவர் இர.தீபக் 07394295167 துணைத் தலைவர் பா.கார்த்தி 14669146321 துணைத் தலைவர் அ.சீனிவாசன் 07395111113 செயலாளர் பா.ஜனார்தனன் 00325781994 இணைச் செயலாளர் மெ.தினேஷ்குமார் 07394819690 துணைச் செயலாளர் மோ.சக்திவேல் 18637647081 பொருளாளர் சு.மோகன்ராஜ் 14971624307 செய்தித் தொடர்பாளர் செ.விக்னேஷ் 11102323552 மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – சேலம் தெற்கு தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும்,...

ஏற்காடு தொகுதி தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு

ஏற்காடு சட்டமன்ற தொகுதி சார்பாக வாழப்பாடி பேருந்து நிலையம் அருகில் தியாக தீபம் திலீபன் அவர்களுக்கு நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் அணைத்து நிலை பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்...

சேலம் தெற்கு தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

சேலம் தெற்கு தொகுதியில் இன்று (28/09/2023) காலை 7மணி முதல் 10மணி வரை அம்மாபேட்டை பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது

சேலம் தெற்கு தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

சேலம் தெற்கு தொகுதி 56வது கோட்டம் கருங்கல்பட்டி, காய்கறி சந்தை அருகில் உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் நிலவேம்பு குடிநீர் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் 100க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர்...

சேலம் மாவட்டம் தமிழில் குடமுழுக்கு நடத்த கோரிக்கை

தெய்வத்திரு. வள்ளலார் அவர்களின் 200 ஆம் ஆண்டு பிறந்த நாள் நிகழ்வாக, சுடரேற்றி புகழ் வணக்கம் மற்றும் கம்மங்கூழ் பொதுமக்களுக்கு வழங்கும் நிகழ்வு சேலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி எதிரில் உள்ள வள்ளுவர் சிலை...

சேலம் தெற்கு தொகுதி நிலவேம்பு குடிநீர் வழங்குதல் மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம்

சேலம் தெற்கு தொகுதி 58வது கோட்டம் செல்லகுட்டி காடு பகுதியில் நிலவேம்பு குடிநீர் வழங்குதல், மக்கள் குறைதீர் முகாம் மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இதில் 100கும் மேற்பட்ட பொதுமக்கள் பயனடைந்தனர்

சேலம் தெற்கு தொகுதி நிலவேம்பு குடிநீர், மரக்கன்று வழங்குதல் மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம்

சேலம் தெற்கு தொகுதி 41வது கோட்டம் பட்டைகோயில் அருகில் நிலவேம்பு குடிநீர், மரக்கன்று வழங்குதல் மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இதில் அப்பகுதியில் இருக்கும் பொதுமக்கள் பயனடைந்தனர்

சேலம் தெற்கு தொகுதி மக்கள் குறைதீர் முகாம்

சேலம் தெற்கு தொகுதி 58வது கோட்டம் செல்லகுட்டி காடு பகுதியில் நாம் தமிழர் கட்சி இ-சேவை சார்பாக மக்கள் குறைதீர் முகாம் நடைபெற்றது. இதில் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பயனடைந்தனர்

சேலம் தெற்கு தொகுதி மாதாந்திர தொகுதி கலந்தாய்வு கூட்டம்

சேலம் தெற்கு தொகுதியின் அக்டோபர் மாததிற்கான கலந்தாய்வு இன்று(08/10/2023) நடைபெற்றது.

சேலம் தெற்கு தொகுதி நிலவேம்பு குடிநீர் வழங்குதல் மற்றும் மரபுவழி காய்கறி தோட்டம் குறித்து விழிப்புணர்வு துண்டறிக்கை வழங்குதல்

சேலம் தெற்கு தொகுதி 60வது கோட்டத்தில் நிலவேம்பு குடிநீர் மற்றும் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக மரபுவழி காய்கறி தோட்டம் குறித்து விழிப்புணர்வு துண்டறிக்கை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் 150கும் மேற்பட்ட பொதுமக்கள்...