ஏற்காடு தொகுதி கலந்தாய்வு கூட்டம்
ஏற்காடு சட்டமன்ற தொகுதியில்
நாம் தமிழர் கட்சியின் அடுத்தகட்ட நகர்வு குறித்தும் .பாராளுமன்ற தேர்தல் குறித்தும் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
இந்த கலந்தாய்வு கூட்டத்தில் தொகுதியின் வளர்ச்சி குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கள்ளக்குறிச்சி பாராளுமன்ற...
மேட்டூர் தொகுதி தியாக தீபம் அண்ணன் திலீபன் அவர்களின் வீரவணக்க நிகழ்வு
இன்று அண்ணன் தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு மேட்டூர் நகரம் சார்பாக நகர தலைவர் தா.லோகநாதன், நகர செயலாளர் து.ஈஸ்வரன் அவர்களின் முன்னிலையில் அண்ணன் நாம் தமிழர் பாலு...
மேட்டூர் தொகுதி கொடியேற்று நிகழ்வு
கொளத்தூர் ஒன்றிய விராலிக்காடு பகுதியில் புலிக்கொடி பறக்கவிடப்பட்டது அதன் பின்னர் கொளத்தூர் ஒன்றிய நீதிபுரம் பகுதியில் புலிக்கொடி பறக்க விடப்பட்டது, 40 க்கும் மேற்பட்ட புதிய உறவுகள் இணைந்தனர் அதன்பின் அறிமுக நிகழ்வு...
ஏற்காடு சட்டமன்ற தொகுதி அரசு பள்ளியில் கண்காணிப்பு கருவி பொறுத்தப்பட்டது
ஏற்காடு சட்டமன்ற தொகுதி அயோத்தியாப்பட்டணம் ஒன்றியம்
நாம் தமிழர் கட்சி சார்பாக மின்னாம்பள்ளி அரசு துவக்கப்பள்ளியில் மாணவர்களின் நலன் கருதி
கண்காணிப்பு கருவி பொறுத்தப்பட்டது.
கண்காணிப்பு கருவி பொறுத்தும் அனைத்து செலவுகளையும் அயோத்தியாப்பட்டணம் தெற்கு ஒன்றிய தலைவர்...
ஓமலூர் தொகுதி காமராஜரின் புகழ் வணக்க நிகழ்வு
பெருந்தலைவர் ஐயா காமராசர் அவர்களின் 47 வது நினைவு நாள் இன்று ஆகவே ஐயா காமராசர் அவர்களின் நினைவை போற்றும் விதமாக ஓமலூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள நமது நாம் தமிழர்...
ஏற்காடு சட்டமன்ற தொகுதி மாற்று கட்சியிலிருந்து இணையும் நிகழ்வு
ஏற்காடு சட்டமன்ற தொகுதி அயோத்தியாப்பட்டணம் ஒன்றியம்
மின்னாம்பள்ளி ஊராட்சியில்
காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி திரு.ராமசாமி
திரு.கெற்றயன் ஆகியோர் தங்களை
நாம் தமிழர் கட்சியில் இணைத்துக்கொண்டனர்
மு.சதிஸ்குமார்
தொகுதி செய்தி தொடர்பாளர்
7448653572
கெங்கவல்லி தொகுதி கலந்தாய்வு கூட்டம்
1, நாம் தமிழர் கட்சி சேலம் மாவட்டம் மகளிர் பாசறை முன்னெடுக்கும் மதுக்கடைகளை நிரந்தரமாக மூடக்கோரி பொதுமக்களிடம் கையொப்பம் பெறும் மாபெரும் நிகழ்வு நடத்த தீர்மானித்துள்ளது.
2, கெங்கவல்லி தொகுதியில் கெங்கவல்லி பகுதியில் பொதுக்கூட்டம்...
ஏற்காடு தொகுதி வள்ளலார் புகழ் வணக்க நிகழ்வு
ஏற்காடு சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக வள்ளலார் அவர்களின் 200-வது பிறந்தநாள் விழா வள்ளலார் அவர்களின் ஆசிரமத்தில் கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்வை தொகுதி மகளீர் பாசறை பொறுப்பாளர்களால் முன்னெடுக்கப்பட்டது.
இந்நிகழ்வில் தொகுதி துணைச்செயலாளர் திரு.பெரியசாமி....
தலைமை அறிவிப்பு – ஓமலூர் ஒன்றியப் பொறுப்பாளர்கள் நியமனம்
க.எண்: 2022100449
நாள்: 03.10.2022
அறிவிப்பு:
ஓமலூர் ஒன்றியப் பொறுப்பாளர்கள் நியமனம்
தலைவர்
-
சு.இராமன்
-
11850282470
துணைத் தலைவர்
-
சு.சுரேசு
-
14254402315
துணைத் தலைவர்
-
இ.சக்திவேல்
-
07392721926
செயலாளர்
-
வெ.செளந்தர்ராஜன்
-
12266648177
இணைச் செயலாளர்
-
நா.தேவராசு
-
10941963838
துணைச் செயலாளர்
-
அ.இராசீவ்
-
14602524425
பொருளாளர்
-
வெ.சரவணன்
-
15512951388
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி - ஓமலூர் ஒன்றியப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.
இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு...
சேலம் மேற்கு தொகுதி – தியாக தீபம் நினைவேந்தல் நிகழ்வு
26/09/2022 அன்று திங்கள் கிழமை தியாக சுடர் லெப் கேணல்.திலீபன் அவர்களின் வீரவணக்க நிகழ்வானது சேலம் மேற்கு தொகுதி அலுவலகத்தில் நடைபெற்றது..

