சட்ட மேதை அம்பேத்கர் நினைவு நாள் :மேட்டூர் சட்டமன்ற தொகுதி

புரட்சியாளர் சட்ட மேதை அம்பேத்கர் அவர்களின் 63வது நினைவு தினத்தையொட்டி 6.12.2019 மேட்டூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக மேட்டூர் அரசு மருத்துவமனையில் குறுதிதானம் அளிக்கப்பட்டது.

நிலவேம்பு கசாயம் வழங்குதல்:மேட்டூர் சட்டமன்ற தொகுதி

மேட்டூர் சட்டமன்ற தொகுதி பி.என் பட்டி பேரூராட்சிக்குட்பட்ட குஞ்சாண்டியூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் 24-11-2019 அன்று  பொதுமக்களுக்கு நாம் தமிழர் கட்சி சார்பாக நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.

நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம்-மேட்டூர் சட்டமன்ற தொகுதி

17.11.2019 அன்று மேட்டூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மேச்சேரி பேரூராட்சி அருகிலுள்ள மல்லப்பனூர் மற்றும் விருதாசம்பட்டி கிராமங்களில் 600க்கு மேற்பட்ட பொதுமக்களுக்கு நாம் தமிழர் கட்சி சார்பாக நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.

கலந்தாய்வு கூட்டம்-மேட்டூர் தொகுதி

4-03-2019 அன்று மேட்டூர் சட்ட மன்ற தொகுதி அனைத்து நிலை பொருப்பாளர்களை தேர்வு செய்யும் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

கொள்கை விளக்க பொதுக்கூட்டம்-மேட்டூர் தொகுதி

10-02-2019 மாலை 6 மணிக்கு, மேட்டூர் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட பாரப்பட்டியில் மாபெரும் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் இளைஞர் பாசறை சார்பாக சிறப்பாக நடைபெற்றது இதில் புதுகை வெற்றிச்சீலன் பேராசிரியர் அருளினியன் பாரப்பட்டி சுதாகரன் சிறப்புரையாற்றினர்.

பொங்கல், தமிழர் புத்தாண்டு- மேட்டூர் சட்டமன்ற தொகுதி

தை 1 பொங்கல், தமிழர் புத்தாண்டு ,திருவள்ளுவர்  தினத்தை முன்னிட்டு மேட்டூர் சட்டமன்ற தொகுதி சார்பாக 15 வயதிற்குட்பட்ட சிறுவர் / சிறுமிகளுக்கான திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி நடைபெற்றது இந்நிகழ்ச்சிக்கு மாநில பாசறை...

நிலவேம்பு சாறு வழங்குதல்-மேட்டூர் சட்டமன்ற தொகுதி

மேட்டூர் நாம் தமிழர் கட்சியின் சார்பாக நிலவேம்பு சாறு வழங்கும் நிகழ்வாக தொடர்ந்து 6-ஆவது முகாம் 16/11/2018 அன்று பாரப்பட்டி பகுதியில் நடைபெற்றது