தண்ணீர் பந்தல் திறப்பு விழா-இராணிப்பேட்டை தொகுதி
இராணிப்பேட்டை தொகுதி வி.சி மோட்டர் பகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் பொது மக்களுக்காக தண்ணீர் பந்தல் திறந்து வைக்கபட்டது பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
குருதி கொடை முகாம்-இராணிப்பேட்டை தொகுதி
08-03-2020 அன்று நாம் தமிழர் கட்சி இராணிப்பேட்டை தொகுதி அம்மூர் ஊராட்சி சார்பாக அம்மூர் அரசு மருத்துவமனையில் குருதி கொடை முகாம் நடைபெற்றது.
உறுப்பினர் சேர்க்கை முகாம் -ராணிப்பேட்டை தொகுதி
01-03-2020) ஞாயிற்றுக்கிழமை அன்று நாம் தமிழர் கட்சி ராணிப்பேட்டை மாவட்டம், ராணிப்பேட்டை தொகுதி நவலோக் பகுதியில் நாம் தமிழர் கட்சியின் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது
கொடியேற்றும் நிகழ்வு-ராணிப்பேட்டை தொகுதி
(09-02-2020) ஞாயிற்றுக்கிழமை அன்று நாம் தமிழர் கட்சி ராணிப்பேட்டை மாவட்டம், ராணிப்பேட்டை தொகுதி v.c.மோட்டார் பகுதியில் நாம் தமிழர் கட்சியின் கொடி ஏற்றப்பட்டது. இதில் அனைத்து பொறுப்பாளர்களும் மற்றும் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
உறுப்பினர் சேர்க்கை முகாம்-சோளிங்கர் சட்டமன்ற தொகுதி
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் சட்டமன்ற தொகுதி சார்பாக காவேரிப்பாக்கம் ஒன்றியத்திற்குட்பட்ட குன்னத்தூர் பகுதியில் 09/02/2020 ஞாயிற்றுக்கிழமை உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
தைப்பூச விழா-வேல் வழிபாடு அன்னதானம்-அரக்கோணம் தொகுதி
அரக்கோணம் தொகுதி வீர தமிழர் முன்னனி நாம் தமிழர் கட்சி சார்பாக 9.2.2020 அன்று அரக்கோணம் பழனி பேட்டையில் தைப்பூச விழாவை முன்னிட்டு வேல் வழிபாடு அன்னதானம் நடைபெற்றது.
கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை பயிற்சி வகுப்பு-வேலூர்
8.2.2020 அன்று வேலூர் மாவட்ட அளவில் கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை பயிற்சி வகுப்பு
கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரன் தலைமையில்
நடைபெற்றது இதில் வேலூர்,காட்பாடி, குடியாத்தம், கே. வி.குப்பம், ராணிப்பேட்டை,...
உறுப்பினர் சேர்க்கை முகாம்-சோளிங்கர் சட்டமன்ற தொகுதி
சோளிங்கர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் காவேரிப்பாக்கம் தெற்கு ஒன்றியம் உட்பட்ட வேகாமங்களம் கிராமத்தில் ( 05/01/2020 ) உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைப்பெற்று வருகின்றது
நிலவேம்பு சாறு வழங்குதல்-இரத்த தான முகாம்:அரக்கோணம்
அரக்கோணம் நாம் தமிழர் கட்சி சார்பாக 7.11.2019 நிலவேம்பு சாறு வழங்கும் முகாமும் மாவீரர் நாளை முன்னிட்டு இரத்த தான முகாம் 24.11.2019 அரசு பொது மருத்துவமனையிலும் நடைபெற்றது.
உறுப்பினர் சேர்க்கை முகாம்:அரக்கோணம் நாம் தமிழர் கட்சி
அரக்கோணம் நாம் தமிழர் கட்சி சார்பாக 01.12.2019 அன்று நிலவேம்பு மூலிகை குடிநீர் மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.









