இராமநாதபுரம்

Ramanathapuram

இராமநாதபுரம் பெருந்தலைவர் காமராசர் புகழ் வணக்க நிகழ்வு

15/07/2021 அன்று இராமநாதபுரம் தொகுதி மண்டபம் மேற்கு ஒன்றியம் நாம் தமிழர் கட்சி சார்பில் இரட்டையூரணி மற்றும் தாமரைக்குளம் ஆகிய கிராமங்களில் உள்ள பெருந்தலைவர் காமராசர் அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து...

இராமநாதபுரம் தொகுதி கலந்தாய்வு கூட்டம்

09/07/2021 அன்று இராமநாதபுரம் தொகுதி மண்டபம் பேரூராட்சி நாம் தமிழர் கட்சி கலந்தாய்வு மாவட்ட செயலாளர் மற்றும் தொகுதி செயலாளர் முன்னிலையில் இன்று நடைபெற்றது. இதில் மண்டபம் பேரூராட்சி பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் கலந்து...

இராமநாதபுரம் தொகுதி ஆக்கிரமிப்புகளை அகற்றகோரி வட்டாட்சியரிடம் மனு அளித்தல்

08/07/2021 அன்று இராமநாதபுரம் தொகுதி இராமேஸ்வரம் நகராட்சி நாம் தமிழர் கட்சி சார்பில் இராமேஸ்வரம் நகர் பத்திரகாளியம்மன் கோவில் பகுதியில் அமைந்துள்ள வாலறுந்த அனுமன் கோவில் மற்றும் இடம் இராமநாதசுவாமி திருக்கோவிலுக்கு சொந்தமானதை...

இராமேஸ்வரம் எரிபொருள் மற்றும் எரி எண்ணெய் விலையேற்றத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

05/07/21 அன்று இராமேஸ்வரம் நகராட்சி நாம் தமிழர் கட்சி சார்பில் பெட்ரோல்,டீசல் மற்றும் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து இராமேஸ்வரம் பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் இராமேஸ்வரம் நகராட்சி கட்சி...

இராமநாதபுரம் தொகுதி ஆக்கிரமிப்புகளை அகற்றகோரி மனு அளித்தல்

25/06/2021 அன்று இராமநாதபுரம் தொகுதி இராமேஸ்வரம் நகராட்சி நாம் தமிழர் கட்சி சார்பில் இராமேஸ்வரம் நகர் பத்திரகாளியம்மன் கோவில் பகுதியில் அமைந்துள்ள வாலறுந்த அனுமன் கோவில் மற்றும் இடம் இராமநாதசுவாமி திருக்கோவிலுக்கு சொந்தமானதை...

இராமநாதபுரம் மாவட்டம் கள ஆய்வு

இராமநாதபுரம் மாவட்டம், தெற்கு மல்லல் எனும் ஊரில் பொதுமக்களின் குடிநீருக்காக பயன்படுத்தப்பட்டு வரும் கிணற்றின் பக்கவாட்டில் மண்சரிவு ஏற்பட்டு சுகனேசு என்கிற சிறுவன் இறப்பதற்குக் காரணமாக அமைந்த அதிகாரிகள் மீது உரிய சட்ட நடவடிக்கை...

இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி நிதியுதவி

இராமநாதபுரம் கிழக்கு மாவட்டம், இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி, திருப்புல்லாணி கிழக்கு ஒன்றியம், களிமண்குண்டு ஊராட்சியை சேர்ந்த களப்போராளி நாகராசு (ஒன்றிய மீனவர் பாசறை செயலாளர்) நோய்தொற்றால் நம்மை விட்டு பிரிந்துவிட்டார். அவரது குடும்பத்தினருக்கு...

இராமநாதபுரம் கிழக்கு மாவட்டம் மனு கொடுத்தல்

இராமநாதபுரத்தில் தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் Village Health Nurse(VHN) காலியிடமாறுதல் கலந்தாய்வில் வாணி மற்றும் சக்கரக்கோட்டையில் உள்ள காலியிடங்களை மறைத்துக் காட்டியது சம்பந்தமாக மாவட்ட ஆட்சியர் அவர்களை நேரில் சந்தித்து இராமநாதபுரம் கிழக்கு...

இராமநாதபுரம் தொகுதி கபசுர குடிநீர் கசாயம் வழங்குதல்

23-05-2021 அன்று இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி மண்டபம் பேரூராட்சி நாம் தமிழர் கட்சி சார்பில் கபசுர குடிநீர் கசாயம் வழங்கப்பட்டது. இதில் மண்டபம் பேரூராட்சி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு கபசுர குடிநீர் கசாயம் வழங்கினர்.  

இராமநாதபுரம் தொகுதி  வேட்பாளர்  மீதான வழக்கு   விவரம்

வருகின்ற ஏப்ரல் 6 அன்று நடைபெறவிருக்கின்ற தமிழகசட்டமன்றப் பொதுத்தேர்தலில்  நாம் தமிழர் கட்சி சார்பாக கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற இராமநாதபுரம்  சட்டமன்றத்தொகுதி வேட்பாளரின்  வழக்கு  குறித்த விவரங்கள் கீழே உள்ள கோப்பில்...