முதுகுளத்தூர் தொகுதி கருவேல மரங்களை அகற்றும் நிகழ்வு
இராமநாதபுரம் மேற்கு மாவட்டம்,
முதுகுளத்தூர் தொகுதி,
கமுதி ஒன்றியம்,
நாம் தமிழர் கட்சி,சுற்றுச்சூழல் பாசறை சார்பாக இன்று தொடர்ந்து மூன்றாவது நாளாக சின்ன மணக்குளம் முதல் மாமரம் கிராமம் வரையிலான சாலையில் உள்ள கருவேலமரங்களை அகற்றும் பணியை...
முதுகுளத்தூர் தொகுதி பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்வு
இராமநாதபுரம் மேற்கு மாவட்டம், முதுகுளத்தூர் தொகுதி, கமுதி ஒன்றியம்,
நாம் தமிழர் கட்சி, சுற்றுச்சூழல் பாசறை சார்பாக (மே 28) அன்று
சின்ன மணக்குளம் முதல் மாமரம் கிராமம் வரையிலான சாலையில் கருவேலமரங்களை அகற்றும் பணியை...
திருவாடானை தொகுதி கபசுர குடிநீர் வழங்கல்
வாகனத்தில் வைத்து திருவாடானை அரசு மருத்துவமனை ,
திருவாடானை நான்கு ரோட்டில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்விற்கு உதவிய மற்றும் நிகழ்வை நடத்திய
கட்சி உறவுகள் காடுவெட்டி பாலு உதய நாராயணன் குமார்
அம்மன் ராஜேந்திரன் சண்முகம்
செய்தி:
கவிக்குமரன்
தகவல்...
திருவாடனை தொகுதி கபசுர குடிநீர் வழங்கல்
திருவாடனை சட்டமன்ற தொகுதி
இராமநாதபுரம் மேற்கு ஒன்றியம்
சார்பாக சித்தூர் ஊராட்சி பகுதிகளில்
கொரோனா தடுப்பு கபசுர குடிநீர் மக்களுக்கு வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில்
உறவுகள் கலந்து கொண்டனர்
இந்த நிகழ்விற்கு பணம் உதவி - மலேசியா காடுவெட்டி பாலு.
8095524922
திருவாடனை தொகுதி கபசுர குடிநீர் வழங்கல்
திருவாடனை சட்டமன்ற தொகுதி
இராமநாதபுரம் மேற்கு ஒன்றியம்
சார்பாக காருகுடி ஊராட்சி பகுதிகளில்
இன்று காலை கொரோனா தடுப்பு
கபசுர குடிநீர் மக்களுக்கு வழங்கப்பட்டது.
8095524922
பரமக்குடி தொகுதி இணையவழி கலந்தாய்வு
பரமக்குடி தொகுதியில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் குறித்தும் தொகுதி மாதாந்திர கூட்டம் இணையவழி காணொளி மூலமாக நடைபெற்றது.
க.மணிகண்டன்
தொகுதி செயலாளர்
தகவல் தொழில்நுட்ப பாசறை
கைபேசி எண்: 8489046372
இராமநாதபுரம் தொகுதி கபசுர குடிநீர் கசாயம் வழங்குதல்
23-05-2021 அன்று இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி மண்டபம் பேரூராட்சி நாம் தமிழர் கட்சி சார்பில் கபசுர குடிநீர் கசாயம் வழங்கப்பட்டது.
இதில் மண்டபம் பேரூராட்சி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு கபசுர குடிநீர் கசாயம் வழங்கினர்.
பரமக்குடி தொகுதி தமிழின அழிப்பு நினைவேந்தல் நிகழ்வு
தமிழின அழிப்பு நாளான மே18 பரமக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அனைத்து ஒன்றியங்களிலும் தாய் மண்ணிற்காகவும் இனத்திற்காகவும் போராடி உயிர்நீத்த உறவுகளுக்கு நினைவேந்தல் நிகழ்வு மற்றும் உப்பில்லா கஞ்சி, கபசுர குடிநீரும் கொடுக்கப்பட்டது.
பரமக்குடி சட்டமன்ற...
முதுகுளத்தூர் தொகுதி முள்ளிவாய்க்கால் நினைவு குருதிக் கொடை
மே 18 முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை முன்னிட்டு இராமநாதபுரம் மேற்குமாவட்டம், முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக சாயல்குடி அரசு மருத்துவமனையில் குருதிக்கொடை முகாம் நடத்தப்பட்டது இதில் 50-க்கும் மேற்பட்ட உறவுகள் கலந்துகொண்டு குருதியை...
முதுகுளத்தூர் தொகுதி கபசுர குடிநீர் வழங்கல்
இராமநாதபுரம் மேற்கு மாவட்டம் முதுகுளத்தூர் சட்டமன்றம் கமுதி தெற்கு ஒன்றியத்தில் 13.05.2021 அன்று தோப்படைபட்டியில் முதுகுளத்தூர் தொகுதி, நாம் தமிழர் கட்சி சார்பாக பொது மக்களுக்கு கபசுரகுடிநீர் வழங்கப்பட்டது..
9003334005