இராமநாதபுரம் தொகுதி. வ.உ.சிதம்பரனார் புகழ் வணக்க நிகழ்வு
விடுதலைப் போராட்ட வீரர் செக்கிழுத்த செம்மல் கப்பலோட்டிய தமிழன் நமது பாட்டனார் வ .உ சிதம்பரனார் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் (18/11/21) அன்று இராமேசுவரம் நகர் நாம் தமிழர் கட்சி சார்பில்...
திருவாடானை தொகுதி முத்துராமலிங்க தேவர் மலர் வணக்க நிகழ்வு
திருவாடானை தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக திருவாடானையில் உள்ள
ஐயா பசும்பொன் முத்துராமலிங்க தேவர் திருவுருவ படத்திற்கு மலர் மரியாதை மற்றும் வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இதில் திருவாடானை தொகுதி மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள்...
இராமநாதபுரம் மேற்கு மாவட்டம் பெருந்தமிழர் ஐயா முத்துராமலிங்கம் வீரவணக்கம்
இராமநாதபுரம் மேற்கு மாவட்ட பரமக்குடி, முதுகுளத்தூர் தொகுதி சார்பாக போற்றுதற்குரிய பெருந்தமிழர் நமது அய்யா பசும்பொன் *முத்துராமலிங்கத்தேவர் அவர்களின் 58-ம் ஆண்டு நினைவு முன்னிட்டு அக்-30 நாம் தமிழர் கட்சி சார்பாக காலை...
இராமநாதபுரம் தொகுதி மாமன்னர் மருதுபாண்டியர் வீரவணக்க நிகழ்வு
இராமநாதபுரம் தொகுதி மண்டபம் மேற்கு ஒன்றிய நாம் தமிழர் சார்பில் 27/10/2021 அன்று மருதுபாண்டியர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இதில் மாவட்ட, தொகுதி, ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் கலந்து...
பரமக்குடி தொகுதி கொடியேற்ற நிகழ்வு
பரமக்குடி சட்டமன்ற தொகுதி நயினார் கோவில் ஒன்றியம் பாண்டியூர் ஊராட்சியில் நாம் தமிழர் கட்சி கொடி ஏற்றப்பட்டு மரக்கன்று நடப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டது.
செய்தி வெளியீடு:
க.மணிகண்டன்
தொகுதி செயலாளர்,
தகவல் தொழில்நுட்ப பாசறை
பரமக்குடி தொகுதி
8489046372
பரமக்குடி தொகுதி தமிழ்நாடு நாள் தமிழில் வழிபாடு
1/11/2021 அன்று தமிழ்நாடு நாளை முன்னிட்டு பரமக்குடியில் உள்ள ஆதி பாட்டன் சிவன் கோயிலில் தமிழ் வழிபாடு செய்யப்பட்டு பொது மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது
செய்தி வெளியீடு:
த. அகஸ்டீன் கிஷோர்
தொகுதி துணை செயலாளர்- தகவல்...
இராமநாதபுரம் தொகுதி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தல்
இராமநாதபுரம் தொகுதி, மண்டபம் ஒன்றியம், சுந்தரமுடையான், பிரப்பன்வலசை ஆகிய பகுதிகளில் தொடர்ச்சியாக பனைமரங்கள் வெட்டப்படுகிறது, இதனை தடுக்க வலியுறுத்தி இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் நாம் தமிழர் கட்சி சுற்றுசூழல் பாசறை சார்பில் மனு...
பரமக்குடி தொகுதி இணையவழி கலந்தாய்வு
பரமக்குடி சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப பாசறை ஒன்றிய,தொகுதி பொறுப்பாளர்கள் மாதாந்திர இணையவழி கலந்தாய்வு இன்று நடைபெற்றது.
செய்தி வெளியீடு:
க.மணிகண்டன்
தொகுதி செயலாளர், தகவல் தொழில்நுட்ப பாசறை
பரமக்குடி சட்டமன்ற தொகுதி
பேச: 8489046372
இராமநாதபுரம் தொகுதி தீர்த்தங்களை திறக்கக் கோரி ஆர்ப்பாட்டம்
இராமநாதபுரம் மாவட்டம் இராமேசுவரம் மேலவாசல் பகுதி அருகே திருக்கோவிலில் உள்ள 22 புனித தீர்த்தங்களை திறக்கக் கோரி
நாம் தமிழர் கட்சி சார்பில் 15/10/2021 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் இராமநாதபுரம் கிழக்கு மாவட்டச் செயலாளர்...
பனை விதை மற்றும் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு
இராமநாதபுரம் தொகுதி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக (10.10.2021) ஞாயிற்றுக்கிழமையன்று திருப்புல்லாணி மேற்கு ஒன்றியம் வேளானூர் கிராமத்திலுள்ள உடையான் குளம் கண்மாய் மற்றும் வேளானூர் ஊரணி பகுதியில் பனைவிதைகள் மற்றும் மரக்கன்றுகள் நடப்பட்டது.
ப. சிவபிரகாஷ்,...