புதுச்சேரி

பாவேந்தர் பாரதிதாசன் – புகழ் வணக்க நிகழ்வு

புதுச்சேரி நாம் தமிழர் கட்சி தட்டாஞ்சாவடி தொகுதி சார்பாக புரட்சி பாவலர் பாவேந்தர் பாரதிதாசன் 57 நினைவு நாளை முன்னிட்டு புதுச்சேரி அரசு அருங்காட்சியகத்தில் அமைந்துள்ள ஐயாவின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து...

காரைக்கால் தெற்கு தொகுதி  வேட்பாளரின்  குற்றப்பின்னணி  விவரம்

  வருகின்ற ஏப்ரல் 6 அன்று நடைபெறவிருக்கின்ற புதுச்சேரி சட்டமன்றப் பொதுத்தேர்தலில்  நாம் தமிழர் கட்சி சார்பாக கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற காரைக்கால் தெற்கு தொகுதி சட்டமன்றத்தொகுதி வேட்பாளரின்  குற்றப்பின்னணி  குறித்த விவரங்கள்...

நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களின் குற்றப்பின்னணி விவரங்கள் ( பாண்டிச்சேரி )

வருகின்ற ஏப்ரல் 6 அன்று நடைபெறவிருக்கின்ற பாண்டிச்சேரி  சட்டமன்றப் பொதுத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களில் குற்றப்பின்னணி உள்ளவர்கள்  குறித்த விவரங்கள் கீழே உள்ள கோப்பில்...

தட்டாஞ்சாவடி தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

(11-02-2021 ) தட்டாஞ்சாவடி தொகுதி 5வது வாக்குச் சாவடிக்குட்பட்ட குண்டுப்பாளையம் பகுதியில், அவர்களின் தலைமையில்  உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது,

காலாப்பட்டு தொகுதி – காணொளி பரப்புரை

காலாப்பட்டு தொகுதி ஆலங்குப்பம் வாக்குச்சாவடி எண் 12/1 பகுதியில் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களின் உரைகள் காணொளியாக திரையிட்டு பரப்புரை செய்யப்பட்டது.

காலாப்பட்டு தொகுதி – தேர்தல் பரப்புரை

காலாப்பட்டு தொகுதியின் ஆலங்குப்பம் வாக்குச்சாவடி எண் 12/1 பகுதியில் வீடு வீடாக சென்று மக்களை சந்தித்து துண்டுப் பிரச்சாரத்தில் ஈடுபட்டோம் இந்நிகழ்வில் கலந்துகொண்ட *தொகுதி உறவுகள்* மற்றும் தட்டாஞ்சாவடி தொகுதி சார்பில் தலைவர்...

காலாப்பட்டு தொகுதி – *சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர்* அவரின் நினைவேந்தல்

காலாப்பட்டு தொகுதி சார்பாக பெருந்தலைவர் ஐயா *சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர்* அவரின் நினைவைப் போற்றும் வகையில் *புகழ் வணக்கம் செலுத்தும் நிகழ்வு செலுத்தப்பட்டது.    

புதுச்சேரி – காணொளி பரப்புரை

புதுச்சேரி - கதிர்காமம் சட்டமன்ற தொகுதி சார்பில் * அரசியல் காணொளி* மேட்டுப்பாளையம் மருத்துவமனை அருகில் நடைபெற்றது. தொடர்புக்கு - 8300875032

புதுச்சேரி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

புதுச்சேரி - கதிர்காமம் சட்டமன்ற தொகுதி சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் மேட்டுப்பாளையம் மருத்துவமனை அருகில் நடைபெற்றது. இந்நிகழ்வை தொகுதி தலைவர் திருமதி.சுபஶ்ரீ தமிழ்செல்வன், தொகுதி செயலாளர் திருமதி.சர்மிளா திருமுருகன் ஒருங்கிணைத்தனர். தகவல்...

புதுச்சேரி – புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு

புதுச்சேரி நாம் தமிழர்கட்சி சார்பாக பத்து இடத்தில் புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது. அதில் ஏம்பலம் தொகுதி பிள்ளையார்குப்பத்தில் புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வினை தட்டாஞ்சாவடி தொகுதி தலைவர் லோ.ப்ரியன் தலைமை...