நாமக்கல் மாவட்டம்

கொடியேற்றும் நிகழ்வு-மரக்கன்றுகள் நடும் விழா

29.06.19 சனிக்கிழமை திருச்செங்கோடு தொகுதியில் காமாட்சி நகர், ஒக்கிலிப்பட்டி, செங்கோடம்பாளையம், வேலாத்தாள் கோவில், சூரியம்பாளையம், புதிய பேருந்து நிலையம் அருகில் ஆகிய பகுதியில்  மாநில இளைஞர் பாசறை பொறுப்பாளர் அறிவுச்செல்வன் கொடியேற்றினார் பிறகு மரங்கன்று நடப்பட்டது.

கலந்தாய்வு கூட்டம் மற்றும்கொடியேற்றும் நிகழ்வு

30.06.19 (ஞாயிறு) அன்று இராசிபுரம் தொகுதி வெண்ணந்தூர் ஒன்றிய கலந்தாய்வு மற்றும் கொடியேற்றும் நிகழ்வு நடைப்பெற்றது.

உறுப்பினர் சேர்க்கை முகாம்-குமாரபாளையம் தொகுதி

குமராபாளையம் சட்டமன்றத் தொகுதியில் படைவீடு பேரூராட்சி பகுதியில் உள்ள பச்சாபாளையம் பகுதியில் குமாரபாளையம் சட்டமன்ற தொகுதி மகளிர் பாசறை முன்னெடுத்து உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்தப்பட்டது இதில் அப்பகுதியில் உள்ள ஆண்கள் பெண்கள்...

பள்ளியில் மரக்கன்று நடும் விழா-குமாரபாளையம்

நாம் தமிழர் கட்சி குமாரபாளையம் சட்டமன்ற தொகுதி சுற்று சூழல் பாசறை இணைந்து குமாரபாளையம் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் #மண்ணை_மீட்பதில்_ #பெண்களின்_பங்கு என்ற தலைப்பில் கருத்துரை வழங்கி, நாட்டு ரக மரக்கன்றுகள் 50 நடப்பட்டது.

நோட்டு புத்தகங்கள் வழங்குதல்-நாமக்கல்-குமாரபாளயம்

நாமக்கல் மாவட்ட நாம் தமிழர் கட்சி சுற்று சூழல் பாசறை  குமாரபாளையம் தொகுதி சார்பாக மாம்பாளையம் அரசு பள்ளியில் சூழியல் பணியில் சிறப்பாக செயல்பட்ட மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டது..

கலந்தாய்வு கூட்டம்- சேந்தமங்கலம் தொகுதி

சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதி, சேந்தமங்கலம் ஒன்றியத்தில் கலந்தாய்வு கூட்டம் 2-06-19 அன்று துத்திக்குளம் கிராமத்தில் நடைபெற்றது

சல்லிகட்டு விளையாட்டு விழா-எருமப்பட்டி

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட எருமப்பட்டியில் 26-02-2019 அன்று மாபெரும் சல்லிகட்டு விளையாட்டு விழா எருமப்பட்டி சல்லிகட்டு விழா குழு  மூலம் நடத்தப்பட்டது. இதில் நாமக்கல் மாவட்டம் அலங்காநத்தம், பொட்டிரெட்டிப்பட்டி, தேவராயபுரம், போடிநாயக்கன்பட்டி, சாலபாளையம், எருமப்பட்டி...

தெருமுனைபொதுக்கூட்டம்-குமாரபாளையம் தொகுதி

குமாரபாளையம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக  பள்ளிபாளையம் நகர பகுதிக்கு உட்பட்ட ஆவாரங்காடு பகுதியில் தெருமுனை கூட்டம் நடைபெற்றது.

வேல் வழிபாடு மற்றும் காவடி-திருச்செங்கோடு தொகுதி

திருச்செங்கோடு தொகுதி மல்லசமுத்திரம் பகுதியில்  21.01.19 வீரத்தமிழர் முன்னணி சார்பாக வேல் வழிபாடு மற்றும் காவடி பேரணி நடைப்பெற்றது.

தை பூச வேல் வழிபாடு-குமாரபாளையம் தொகுதி

நாம் தமிழர் கட்சியின் குமாரபாளையம் தொகுதியின்  வீர தமிழர்முன்னணி பாசறை நடத்தும் தை பூச வேல் வழிபாடு விழா மற்றும் முருகனின் ஆன்மிக சொற்பொழிவு நடத்தப்பட்டது.