நாமக்கல் மாவட்டம்

*தீரன் சின்னமலை*வீரவணக்க நிகழ்வு-சேலம், நாமக்கல். ஈரோடு

சனிக்கிழமை ஆகத்து-3* (ஆடி18)ஆம் தேதியன்று   நமது பாட்டன் *தீரன் சின்னமலை* அவர்களது *214* ஆம் ஆண்டு வீரவணக்க நிகழ்வானது *மாலை 4:00* மணியளவில் முப்பாட்டன் தீரன் சின்னமலை, ஓடாநிலை,சங்ககிரியில் அவரது நினைவிடத்தில் செலுத்தப்பட்டது...

ஐயா காமராசு புகழ் வணக்கம்-திருச்செங்கோடு தொகுதி

திருச்செங்கோடு புதிய பேருந்து நிலைய அருகில்   உள்ள ஐயா காமராசு அவர்களின் சிலைக்கு (15.07.19) அன்று புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.

தமிழ் பெயர் அகற்றம்- காவல்துறை துணை கண்காணிப்பாளரிடம் மனு

கருநாடாகவில் தமிழ் பெயர் பதாகை அகற்றிய பிஷப் (பீட்டர் மச்சார்டோ) இராசிபுரம் தொகுதி செளரிபாளையத்தில் உள்ள சர்ச் திருவிழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக வருவதை கண்டித்து மாவட்ட செயலாளர் பொ.நடராசன், தொகுதி செயலாளர் அருண்குமார்...

அறிவிப்பு: சேலம், ஈரோடு, நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டக் கலந்தாய்வு

அறிவிப்பு: சேலம்,ஈரோடு,நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, மாவட்ட கலந்தாய்வு கூட்டம் வரும் 25/07/2019 வியாழக்கிழமை நமது நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஐயா ராசா அம்மையப்பன் அவர்களின் இல்லத்தில் வருகிற ஆகஸ்ட் மாதம் 7ஆம் தேதி அண்ணன்...

கலந்தாய்வு கூட்டம்- குமாரபாளையம் தொகுதி

குமாரபாளையம் சட்டமன்ற தொகுதி மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது இந்த கலந்தாய்வு கூட்டத்திற்கு மாநில பொறுப்பாளர் ஹீமாயூன் மற்றும் மாநில மகளிர் பாசறை பொறுப்பாளர் சீதாலட்சுமி அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்                                                  கலந்தாய்வு...

கொடியேற்றும் நிகழ்வு /குமாரபாளையம் தொகுதி

குமராபாளையம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக நான்கு இடங்களில் கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றது பள்ளிபாளையம் ஒன்றிய பகுதியில் பச்சாபாளையம் படைவீடு பேரூராட்சி பகுதியில் பச்சாபாளையம், குமராபாளையம் நகரப்பகுதியில் இரண்டு கொடிக்கம்பங்கள்...

காமராசர் புகழ் வணக்க நிகழ்வு/மாலை அணிவிப்பு/குமாரபாளயம்

குமராபாளையம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 15.7.2019 அன்று  ஐயா காமராசர் சிலைக்கு மாலை அணிவித்து  புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது

குறுதிகொடை முகாம்/பாராட்டு சான்றிதழ் வழங்கினர்/நாமக்கல்

ஒவ்வொரு ஆண்டும் தேசியதலைவர்_பிரபாகரன்  பிறந்தநாளை முன்னிட்டு குருதிகொடை_முகாம் நாமக்கல் சட்ட மன்ற தொகுதியில் நாம்தமிழர் கட்சி சார்பாக நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டும் தலைவரின் பிறந்தநாளில் குருதிக்கொடை முகாம் நடைபெற்றது. இது சார்பாக...

கொடியேற்றும் நிகழ்வு-நாமக்கல் தொகுதி

 07/07/2019 ஞாயிற்றுக்கிழமை நாமக்கல் சட்டமன்றத் தொகுதியில், நாமக்கல் ஒன்றியத்திற்குட்பட்ட தொட்டிப்பட்டி,திண்டமங்கலம், ரங்கப்பநாயக்கன் பாளையம், எர்ணாபுரம், தளிகை ஆகிய ஐந்து ஊராட்சிகளிலும் மற்றும் மோகனூர் பேரூராட்சியில் கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றது.மாநில கொள்கைப்பரப்பு செயலாளர் பேராவூரணி...

ஐயா இரட்டைமலை சீனிவாசன்-புகழ் வணக்க பொதுக்கூட்டம்

07/07/2019 ஞாயிற்றுக்கிழமை அன்று ஐயா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் பிறந்தநாளில்,  நாமக்கல் சட்டமன்றத் தொகுதி சார்பில், மோகனூர் பேரூராட்சியில் இரட்டைமலை சீனிவாசன் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.. இக்கூட்டத்தில் திருமதி.காளியம்மாள் மற்றும் மாநில...