கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்-குமாரபாளையம் தொகுதி
நாம் #தமிழர் #கட்சி #குமாரபாளையம் #சட்டமன்ற #தொகுதியின் பள்ளிபாளையம் ஒன்றியம் களியனூர் பஞ்சாயத்து வெள்ளைபாறைபுதூர் ,கட்டிபாளையம் ஆகிய பகுதிகளில் வீடு வீடாக சென்று 17.4.2020 கபசுரக் குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
கபசுர குடிநீர் வழங்கும் குமாரபாளையம் தொகுதி
நாம் தமிழர் கட்சி குமாரபாளையம் சட்டமன்ற தொகுதியின் சார்பாக 15.4.2020 அன்று பள்ளிபாளையம் ஒன்றிய பகுதியில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது
பேரிடர்கால குருதிக்கொடை முகாம்-திருச்செங்கோடு
19.04.20 ஞாயிறு அன்று திருச்செங்கோடு தொகுதி சார்பாக மல்லசமுத்திரம் பேரூராட்சியில் பேரிடர்கால குருதிக்கொடை முகாம் நடைப்பெற்றது.இதில் 3 பெண்கள் உட்பட 52 நமது உறவுகள் குருதிக்கொடையளித்தார்கள்.
கொடியேற்றும் விழா -நாமக்கல் சட்டமன்ற தொகுதி
நாமக்கல் சட்டமன்ற தொகுதியில் நாமக்கல் நகராட்சி பகுதிக்குட்பட்ட 14வது வார்டு கொசவம்பட்டி கிளையில் கொடிஏற்றும் விழா நடைபெற்றது.
தலைமை கட்டமைப்பு குழு தலமையில் கலந்தாய்வு- பரமத்திவேலூர்
நாம் தமிழர் கட்சியின் தலைமை கட்டமைப்பு குழு தலைமையில் 22.2.2020 அன்று பரமத்திவேலூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்களின் கலந்தாய்வு மற்றும் பொறுப்பாளர் நியமன கலந்தாய்வும் நடைபெற்றது
தைப்பூச திருவிழா-குமராபாளையம் சட்டமன்ற தொகுதி
குமராபாளையம் சட்டமன்ற தொகுதியின் சார்பாக குமராபாளையம் நகரப்பகுதியில் தைப்பூச வேல் வழிபாடு நடைபெற்றதுஇதில் கடைசி நாளன்று பால்காவடி இளநீர் காவடி போன்ற காவடிகள் எடுக்கப்பட்டன .
திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம்
திருச்செங்கோடு தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 17.1.2020 அன்று மல்லசமுத்திரம் பேரூராட்சியில் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது...
கலந்தாய்வு கூட்டம்-திருச்செங்கோடு தொகுதி
திருச்செங்கோடு தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 12.01.2020 ஞாயிறு அன்று கலந்தாய்வு கூட்டம் நடைப்பெற்றது.
கலந்தாய்வுக் கூட்டம் :குமராபாளையம் சட்டமன்ற தொகுதி
9.12.2019 அன்று நாம் தமிழர் கட்சி குமராபாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வேட்பாளர்களை தேர்வு செய்தல் மற்றும் தேர்தல் சம்பந்தமான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
தலைமை அறிவிப்பு: சேந்தமங்கலம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
தலைமை அறிவிப்பு: சேந்தமங்கலம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்









