சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதி -கொடியேற்றும் விழா
சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதி 18.10.2020 எருமப்பட்டி ஒன்றியம் வரதராஜபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட கஸ்தூரிப்பட்டி பகுதியில்
நாம் தமிழர் கட்சி சார்பாக கொடியேற்றும் விழா நடைபெற்றது
நாமக்கல் – ஈகைச்சுடர் ஏற்றும் நிகழ்வு
உலகின் ஒப்பற்றத் தியாகமாய் ஒரு சொட்டு நீராகாரம்கூட அருந்தாமல,தமிழீழ தாயக விடுதலைக்காக வீரமரணம் அடைந்த ஈகைச்சுடர் அண்ணன் திலீபன் அவர்களது 33-வது நினைவு தினத்தை முன்னிட்டு, நாமக்கல் சட்டமன்ற தொகுதி அலுவலகத்தில் நினைவேந்தல்...
திருச்செங்கோடு தொகுதி – கொடியேற்ற நிகழ்வு
18.10.20 திருச்செங்கோடு மேற்கு ஒன்றியம் சார்பாக பட்லூர் ஊராட்சியில் வனக்காவலன் ஐயா வீரப்பனார் அவர்களின் நினைவை சுமந்து கொடியேற்றப்பட்டு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
திருச்செங்கோடு தொகுதி -மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்
04.10.20 ஞாயிறு அன்று திருச்செங்கோடு தொகுதி சார்பாக மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.இதில் அணைத்து நிலை பொறுப்பாளர்களும் கலந்துக் கொண்டார்கள்.
கோபிசெட்டிபாளையம் தொகுதி -கர்மவீரர் காமராசர் புகழ்வணக்க நிகழ்வு
கோபிசெட்டிபாளையம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக சாமிநாதபுரம் வடக்கு வீதி நஞ்சுண்டாம்பாளையம் கெடாரை பேரூராட்சி எலத்தூர் பேரூராட்சி ஆகிய பகுதிகளில்
கர்மவீரர் காமராசர் புகழ்வணக்க நிகழ்வு நடைபெற்றது இதில் குழந்தைகளுக்கு எழுதுகோல் மற்றும்...
திருச்செங்கோடு தொகுதி-கொடியேற்றும் விழா
27.09.20 அன்று திருச்செங்கோடு தொகுதி எலச்சிபாளையம் ஒன்றியத்தில் ஐந்து இடங்களில் கொடி ஏற்றப்பட்டது மற்றும் தியாக தீபம் தீலிபன் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இதில் மாவட்ட,தொகுதி,ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டார்கள்.
குமாரபாளையம் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை விழா
குமாரபாளையம் நகரம் நாம் தமிழர் கட்சி சார்பாக காமராசர் புகழ் வணக்கம் செலுத்தப்பட்டு, இரண்டு இடங்களில் உறுப்பினர் சேர்க்கை முன்னெடுக்கப்பட்டது. மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
கர்ம வீரர் காமராசர் வீரவணக்க நிகழ்வு – சேந்தமங்கலம் தொகுதி
02.10.2020 அன்று நாம் தமிழர் கட்சி சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதி சார்பாக கர்ம வீரர் காமராசர் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
சேந்தமங்கலம் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை திருவிழா
02.10.2020 சேந்தமங்கலம் தொகுதி, கொல்லிமலை ஒன்றியம், வாழவந்திநாடு ஊராட்சி பகுதியில் சோளக்காடு கிராமத்தில் 02.10.2020 அன்றும் எருமப்பட்டி ஒன்றியம், வரகூர் ஊராட்சியிலும் எருமப்பட்டி ஒன்றியம், தேவராயபுரம் ஊராட்சியிலும் நாம் தமிழர் கட்சி உறுப்பினர் சேர்க்கை...
குமராபாளையம் தொகுதி – பனை விதை நடும் திருவிழா
குமாரபாளையம் சட்டமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறையின் பனைத் திருவிழா துவங்கியது. சுமார் 2000 பனை விதைகளுக்கு மேல் விதைக்கப்பட்டது.






