பூம்புகார்

Poompuhar பூம்புகார்

தியாக தீபம் திலீபன் வீரவணக்க நிகழ்வு-பூம்புகார்

தியாக தீபம் திலீபன்* அவர்கள் வீரமரணமடைந்த 32 ஆம் ஆண்டு வீரவணக்க நிகழ்வு பூம்புகார் தொகுதி சார்பாக நடைபெற்றது.

தியாகத் தீபம் திலீபன்-நினைவேந்தல் வீரவணக்க நிகழ்வு

தியாகத் தீபம் திலீபன் 32ம்ஆண்டு நினைவேந்தல் வீரவணக்க நிகழ்வு #பூம்புகார் சட்டமன்ற தொகுதி சார்பாக நடைபெற்றது

உறுப்பினர் சேர்க்கை முகாம் பூம்புகார் சட்டமன்ற தொகுதி

பூம்புகார் சட்டமன்ற தொகுதி குத்தாலம் ஒன்றியம் அசிக்காடு என்னும் ஊராட்சியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது இதில்  உறவுகள் தன்னார்வத்தோடு முன்வந்து நாம் தமிழர் கட்சியில் இணைந்து கொண்டனார்.

உறுப்பினர் சேர்க்கை முகாம்-பூம்புகார் தொகுதி

நாகை மாவட்டம் பூம்புகார் தொகுதி குத்தாலம் ஒன்றியம் நாம் தமிழர் கட்சியில் கொத்தங்குடி  ஊராட்சியில்  உள்ள 30க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உறவாய் இணைந்துள்ளார்கள்.