கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு-பூம்புகார் தொகுதி

11.4.2020 அன்று பூம்புகார் சட்டமன்றத் தொகுதி சார்பாக திருக்கடையூர் கடைத்தெருவில் பொதுமக்களுக்கு கபசுர மற்றும் வாதசுர குடிநீர் வழங்கப்பட்டது.

கொரானா நோய் தடுப்பு நடவடிக்கை- ஊரடங்கு உத்தரவு-நிவாரண பொருள் வழங்குதல்

24.04.2020 பூம்புகார் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் கலியபெருமாள் தலைமையில் திருக்கடையூர் மற்றும் அருகாமையிலுள்ள ஊராட்சி தூய்மை பணியாளர்களுக்கு உணவு பொருள்கள் வழங்கப்பட்டது

கொரானா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசூரக்குடிநீர் வழங்குதல்-பூம்புகார்

கொரானா நோய் தடுப்பு நடவடிக்கையாக 25.4.2.20 பூம்புகார் சட்டமன்றத் தொகுதி சார்பாக பொறையார் காவல்துறை அதிகாரிகளுக்கும் பொதுமக்களுக்கும் கபசூரக்குடிநீர் வழங்கப்பட்டது

மொழிப்போர் தியாகி சாரங்கபாணி நினைவு நாள்- நாகை வடக்கு மாவட்டம்

மொழிப்போர் ஈகி மயிலாடுதுறை சாரங்கபாணி நினைவு நாளில் அவர் நினைவு தூணில் நாம் தமிழர் கட்சி நாகை வடக்கு மாவட்டம் சார்பாக வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

கொள்கை விளக்க பொதுக்கூட்டம்-பூம்புகார் சட்டமன்றத் தொகுதி

02.03.2020 திங்கள் மாலை 6 மணியளவில் பூம்புகார் சட்டமன்றத் தொகுதி சார்பாக கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.

உறுப்பினர் சேர்க்கை முகாம்-பூம்புகார் தொகுதி

13.01.2020 அன்று பூம்புகார் தொகுதி குத்தாலம் ஒன்றியம்* *கழனிவாசல்* ஊராட்சியில் சிறப்பாக *உறுப்பினர் சேர்க்கை* முகாம் நடைபெற்றது.

தலைமை அறிவிப்பு: மயிலாடுதுறை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைமை அறிவிப்பு: மயிலாடுதுறை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைமை அறிவிப்பு: சீர்காழி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைமை அறிவிப்பு: சீர்காழி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைமை அறிவிப்பு: நாகப்பட்டினம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைமை அறிவிப்பு: நாகப்பட்டினம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி-பெட்டி கடை-மிதி வண்டி-மாணவர் பாசறை

மயிலாடுதுறை அருகே உள்ள திருமணஞ்சேரி எனும் ஊரில் வாழ்ந்து வரும் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆறு மாற்றுத்திறனாளிகளுக்கு அரசாங்கத்திடம் இருந்து எந்த உதவியும் வராத தால் மிகவும் வறுமையான சூழ்நிலையில் வாழ்ந்து வந்தனர்....