ஓசூர் தொகுதி எம்முயிர் தமிழ் காக்க தம்முயிர் ஈந்த ஈகிருக்கு வீரவணக்க நிகழ்வு
ஓசூர் சட்டமன்ற தொகுதி கரிகாலன் குடியில் எம்முயிர் தமிழ் காக்க தம்முயிர் ஈந்த ஈகிருக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது
செய்தி வெளீயிடு;
தகவல் தொழில்நுட்ப பாசறை செயலாளர்
நாகேந்திரன் - 84894 26414 செய்தி தொடர்பாளர்
ஓசூர் தொகுதி கொடி கம்பம் அமைத்தல் மற்றும் அலுவலகம் திறப்பு கலந்தாய்வு
ஓசூர் சட்டமன்றத் தொகுதியின் வடக்கு ஒன்றியம் சார்பாக பாகலூர் மற்றும் பேரிகை பகுதிகளில் வருகின்ற பிப்ரவரி 12ம் தேதி கொடிக் கம்பம் ஏற்றவும், பாகலூரில் கிளை அலுவலகம் திறக்கவும் கலந்தாய்வில் திட்டமிடப்பட்டது. மேலும்...
ஊத்தங்கரை தொகுதி – பொங்கல் விழா
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதி மத்தூர் தெற்கு ஒன்றியம் ஒட்டப்பட்டி ஊராட்சியில் தமிழர் திருநாள் பொங்கல் விழாவில் 16/01/2022 கொரோனா முன்கள பணியாளர் தூய்மை பணியாளர்களை சந்தித்து புத்தாடை வழங்கி...
ஊத்தங்கரை தொகுதி- கொடியேற்ற நிகழ்வு
ஊத்தங்கரை தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 17/01/2022 அன்று வாணிப்பட்டி ஊராட்சி கொல்லப்பட்டி கிளையில் கொடி ஏற்றும் விழா நடைபெற்றது.
ஓசூர் தொகுதி கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை பயிற்சி வகுப்பு மற்றும் விழிப்புணர்வு
நாம் தமிழர் கட்சி ஓசூர் சட்டமன்ற தொகுதி
தெற்கு ஒன்றியம் மத்திகிரியில்
இன்று கையூட்டு ஊழல் ஒழிப்புப் பாசறை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சி.இரா.பார்.தமிழ்ச்செல்வன் அவர்களால் பயிற்சி வகுப்பு மற்றும் கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறையில் விழிப்புணர்வு...
தளி தொகுதி பொறுப்பாளர் நியமிக்க கலந்தாய்வு
தளி தொகுதி தேன்கனிகோட்டை வேலுநாச்சியார் குடியிருப்பில் தளி தொகுதின் ஒன்றிய, நகர ,பாசறை பொறுப்பாலர் நியமிக்க கலந்தாய்வு நடைபெற்றது.
மாநில மகளிர் பாசறை பொறுப்பாலர் மேரி செல்வரணி
மண்டலசெயலாளர் கரு.பிரபாகரன்,
கருமலை மேற்கு மாவட்ட செயலாளர் இராஜேகர்
முன்னிலையில்...
ஓசூர் தொகுதி அரசு ஊழியரிடம் இலஞ்சமாக இழந்த தொகை திரும்பப்பெறப்பட்டது.
இலஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர் சிவ.இராசேந்திரசோழன் அவர்கள் பட்டா பெயர் மாற்றம் செய்ய ஒரு வாரம் முன்பு அரசு ஊழியரிடம் இலஞ்சமாக இழந்த இரசீதிற்கு மீறிய தொகையான உரூபாய். 8000-00 (எட்டாயிரம் ) ...
தளி தொகுதி புலிகொடி ஏற்றும் நிகழ்வு
தளி தொகுதி அஞ்செட்டி ஒன்றியத்தில் அத்திமரத்தூர் என்ற கிராமத்தில் தொகுதி செயலாளர் லுகாஸ், சிவகுமார் , இராமகிருஷ்ணன் மட்டும் கிராம உறுப்பினர் சார்பாக கருமலை மேற்கு மாவட்டச் செயலாளர் இராஜசேகர் மட்டும் மாநில...
பர்கூர் சட்டமன்ற தொகுதி – பொங்கல் திருவிழா
நாம் தமிழர் கட்சி கருமலை கிருட்டிணகிரி மாவட்டம் பர்கூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட போச்சம்பள்ளியில் கிழக்கு மாவட்ட தலைவர் மரு.ச.சக்திவேல் அவர்கள் தலைமையில் புத்தாண்டு நிகழ்வு மற்றும் முதல் மொழிப்போர் ஈகியர் இல.நடராசன் அவர்களுக்கு...
கிருட்டிணகிரி மாவட்டம் – மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு
கிருட்டிணகிரி மாவட்ட தேசிய நெடுஞ்சாலைகளில்
முறையற்ற வகையில் நிறுத்தும் வாகனங்களால் தொடரும் உயிரிழப்புகள் நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியர் அவர்களிடம்
நாம் தமிழர் கட்சி கிருட்டிணகிரி மாவட்டம் சார்பாக கோரிக்கை மனு வழங்கினார்..



