குளச்சல் தொகுதி – முத்துகுமார் வீரவணக்க நிகழ்வு
வீரத்தமிழ்மகன் முத்துகுமார் வீர வணக்க நிகழ்வு குளச்சல் தொகுதி அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது.
விளவங்கோடு தொகுதி – வாக்கு சேகரிப்பு
விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மஞ்சாலுமூடு ஊராட்சியில் 28.01.2021அன்று நமது வெற்றி வேட்பாளர் திருமதி மேரி ஆட்லின் அவர்கள் உறவுகளுடன் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
குளச்சல் தொகுதி – நீர்நிலை சீரமைப்பு.
கப்பியறை பேரூர் சார்பில் மாங்கோடு மதகுளத்தை சீரமைக்கும் பணிகள் மூன்றாம் கட்டமாக இன்று நடைபெற்றது.
குளச்சல் தொகுதி – மருத்துவ ஊதவி
கப்பியறை பேரூர் சார்பாக 10000 ரூபாய் மருத்துவ உதவி குளச்சல் தொகுதி வேட்பாளர் திருமதி. ஆன்றனி ஆஸ்லின் முன்னிலையில் வழங்கப்பட்டது
குளச்சல் தொகுதி – தேர்தல் பரப்புரை
நுள்ளிவிளை ஊராட்சி பகுதிகளில் வாக்கு சேகரிக்கும் பணி நடைபெற்றது.
நாகர்கோவில் தொகுதி – வனத்துறையிடம் மனு வழங்குதல்
நாகர்கோவில் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ராஜாக்கமங்கலம் ஒன்றியம் ராஜாக்கமங்கலம் ஊராட்சியில் முருங்கவிளை பகுதியில் ஒரு வார காலமாக மக்களை அச்சுறுத்தி வரும் குரங்கை பிடிப்பதற்காக சுதர்சன் அவர்களின் அறிவுறுத்தலின் பெயரில் வனத்துறையிடம் மனு...
விளவங்கோடு தொகுதி – வாக்கு சேகரிப்பு
விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பளுகல் பேரூராட்சியில் கண்ணுமாமூடு பகுதியில் 25.01.2021 அன்று 2021 சட்டமன்ற வேட்பாளர் திருமதி மேரி ஆட்லின் அவர்கள் உறவுகளுடன் கடைகள் மற்றும் சந்தையில் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
குளச்சல் தொகுதி – புலி கொடியேற்ற நிகழ்வு
குருந்தன்கோடு ஒன்றியம் குருந்தன்கோடு ஊராட்சி ஆலன்விளை பகுதியில் சமூகத்தில் நடைபெறும் குற்றச் செயல்களை தடுக்கும் விதமாக கண்காணிப்பு ஒளி வாங்கி கருவி மற்றும் இலவச குடிநீர் குழாய் ஆகியவை திறந்து வைக்கப்பட்டது. மற்றும்...
குளச்சல் தொகுதி – வாக்குசேகரிப்பு
கல்லுகூட்டம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடுவீடாக சென்று வாக்குசேகரிக்கும் பணி நடைபெற்றது.
குளச்சல் தொகுதி – நீர்நிலைகள் சீரமைப்பு
கப்பியறை பேரூராட்சி குளத்தில் உள்ள பாசிகளும் மற்றும் வில்லுகுறி பேரூராட்சி சார்பாக இடதுகரை கால்வாயில் முட்புதர்களை அகற்றும் பணி நடைபெற்றது

