கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி கலந்தாய்வு

கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி தெங்கம்புதூர் பேரூராட்சி கட்டமைப்பு குறித்தான கலந்தாய்வு சிறப்பாக நடைபெற்றது. 

குளச்சல் தொகுதி மனு கொடுத்தல்

நெய்யூர் பேரூராட்சி கோமான்விளை, பெத்தேல்புரம், காரியவிளை சாலை சரிசெய்யவும், கொடுமுட்டி தண்ணீர் தொட்டி சுத்தம் செய்யவும் மற்றும் கொடுமுட்டு காரியாவிளை தெருவிளக்கு சரி செய்யவும் இன்று (06/08/2021) நெய்யூர் பேரூராட்சி அலுவலகத்தில் நாம்...

கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி புகழ்வணக்க நிகழ்வு

கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி அகஸ்தீஸ்வரம் பேரூராட்சி சார்பாக 23/7/2021 அன்று மாஞ்சோலையில் உயிர்நீத்தவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது  

கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி பனைவிதை நடுதல்

கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி அகஸ்தீஸ்வரம் பேரூர் சார்பாக 24/4/2021 நாடான் குளம் பகுதியில் பனைவிதை நடவு செய்யப்பட்டது  

கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி கபசுர குடிநீர் வழங்குதல்

கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி அகஸ்தீஸ்வரம் ஒன்றியம் லீபுரம் ஊராட்சி சார்பாக 25/7/2021 அன்று கபசுர குடிநீர் வழங்கப்பட்டது  

கன்னியாகுமரி தொகுதி பேரூராட்சி கலந்தாய்வு

கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி அகஸ்தீஸ்வரம் ஒன்றியம் தென்தாமரைக்குளம் பேரூராட்சி கலந்தாய்வு சிறப்பாக நடைபெற்றது

குளச்சல் தொகுதி மனு கொடுத்தல்

நிகழ்வு : ௧ ஆளூர் பேரூராட்சிக்குட்பட்ட கிறிஸ்டோபர் காலணி என்னும் ஊரில் சுமார் 25 நாட்களாக குடிநீர் தண்ணீர் வராமல் இருப்பதால் அங்கு தண்ணீர் பஞ்சம் நிலவி வருகிறது. அதை சரி செய்ய வேண்டி...

நாகர்கோவில் – கலந்தாய்வு கூட்டம்

நாகர்கோவில் மாநகர கிழக்கு, 34- வது வட்டத்திற்குட்பட்ட பூசாஸ்தான்குளம் மற்றும் மரக்குடி கிளைக்கான பொறுப்பாளர்கள் நியமன கலந்தாய்வு கூட்டம் 01.08.2021 அன்று நடைபெற்றது. 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் தொகுதி – கண்டன ஆர்ப்பாட்டம்

கன்னியாகுமரி மண்ணின் கனிமவளங்கள் மற்றும் மலைகளை வெட்டி கேரள மாநிலத்திற்குக் கடத்துவதைத் தடுத்து நிறுத்த வேண்டுமென்று வலியுறுத்தி "கன்னியாகுமரி மாவட்ட நாம் தமிழர் கட்சியினர்" முன்னெடுப்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 30.07.2021, வெள்ளிக்கிழமை...

நாகர்கோவில் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

நாகர்கோவில் தொகுதியின் மகளிர் பாசறைக்கான கலந்தாய்வு கூட்டம்   28.07.2021, அன்று தொகுதி அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. இக்கலந்தாய்வில் நாகர்கோவில் தொகுதியின் மகளிர் பாசறைக்கான பொறுப்பாளர்கள் குமரி கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தொகுதி...