காஞ்சிபுரம்

உறுப்பினர் சேர்க்கை முகாம் – காஞ்சிபுரம் தொகுதி

நாம் தமிழர் கட்சி காஞ்சிபுரம் தொகுதி வடக்கு ஒன்றியம் சார்பாக 15.03.2020 - ஞாயிற்றுக்கிழமை அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இந்நிகழவில் காஞ்சிபுரம் தொகுதியை சார்ந்த அனைத்து உறவுகளும் கலந்துகொண்டனர்

குளத்தை தூர் வாரும் பணி-காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரிமேரூர் தொகுதி

15.03.2020 (ஞாயிறு) அன்று காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரிமேரூர் தொகுதி உறவுகள் வாலாஜாபாத் ஒன்றியம், திம்மையான்பேட்டை ஊராட்சியில் உள்ள குளத்தை தூர் வாரும் பணியில் ஈடுபட்டனர்.

உறுப்பினர் சேர்க்கை முகாம்-ஆலந்தூர் சட்டமன்ற தொகுதி

15/03/2020 ஆலந்தூர் சட்டமன்ற தொகுதி வடக்கு பகுதி 166வது வட்டத்தின் சார்பாக வட்ட செயலாளர் திரு. சங்கர் கணேஷ் தலைமையில் நங்கநல்லூர் அரசடி விநாயகர் கோவில் அருகில் உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும்...

அரசு நடுநிலைப்பள்ளியில் சீரமைப்பு பணி-ஆலந்தூர் தொகுதி

ஆலந்தூர் தொகுதி, பரணிபுத்தூர் ஊராட்சி பகுதி அரசு நடுநிலைப்பள்ளியில் சீரமைப்பு பணி நடைபெற்றது.

கலந்தாய்வு கூட்டம்-உத்திரமேரூர் தொகுதி

14.03.2020 சனிக்கிழமை காலை உத்திரமேரூர் தொகுதி காஞ்சிபுரம் ஒன்றியம் ஆரப்பாக்கம் கிராமத்தில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

குப்பை கழிவுகள் அகற்றி வேலி அமைத்து மரக்கன்று நட்ட-சுற்றுச்சூழல் பாசறை

சிட்லபாக்கம் பேரூராட்சிக்கு உட்பட்ட ஜோதி நகர் பூங்கா எதிரில் குப்பை கழிவுகள் மிக மோசமான நிலையில் கோட்டப்பட்டு இருந்ததை அடுத்து நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக 11.3.2020 அன்று சுத்தம்...

உறுப்பினர் சேர்க்கை முகாம் -ஆலந்தூர் தொகுதி

ஆலந்தூர் தொகுதி, கிழக்கு பகுதி,  161வது வட்டத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் 1.3.2020 அன்று சிறப்பாக நடைபெற்றது

உறுப்பினர் சேர்க்கை முகாம்-ஆலந்தூர் தொகுதி

ஆலந்தூர் தொகுதி மேற்கு பகுதி, மணப்பாக்கத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் 1.3.2020 அன்று சிறப்பாக நடைபெற்றது

உறுப்பினர் சேர்க்கை  முகாம்-ஆலந்தூர் தொகுதி

ஆலந்தூர் தொகுதி, கொளப்பாக்கம் ஊராட்சியில் உறுப்பினர் சேர்க்கை  முகாம் 2.3.2020 அன்று  நடைபெற்றது.

உறுப்பினர் சேர்க்கை முகாம்-ஆலந்தூர் தொகுதி

ஆலந்தூர் தொகுதி சார்பாக நந்தம்பாக்கம் பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் 27.2.2020 அன்று நடைபெற்றது.