மதுராந்தகம் – காமராசர் புகழ் வணக்க நிகழ்வு

பெருந்தலைவர் ஐயா காமராசர் அவர்களின் நினைவு தினத்தையொட்டி மதுராந்தகம் மேற்கு ஒன்றியம் சார்பில் புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் மதுராந்தகம் தொகுதி பொறுப்பாளர்கள்   உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். தொடர்புக்கு: 8148040402  

மதுராந்தகம் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை மற்றும் காமராசர் புகழ் வணக்க நிகழ்வு

மதுராந்தகம் சட்டமன்ற தொகுதியில் அச்சிறுப்பாக்கம் கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட இராமாபுரம் பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இதில் 25 பேர் தங்களை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர். அதனை தொடர்ந்து கல்விக்கண் திறந்த காமராசர்...

செங்கல்பட்டு தொகுதி – கர்மவீரர் ஐயா காமராசர் புகழ்வணக்க நிகழ்வு

செங்கல்பட்டு தொகுதியின்அனைத்து பகுதிகளிலும், கர்ம வீரர் ஐயா காமராசர் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு, அவருக்கு புகழஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்வில் பங்கெடுத்த அனைத்து உறவுகளுக்கும் புரட்சி வாழ்த்துகள்.

திருக்கழுக்குன்றம் – பெருந்தலைவர் ஐயா காமராஜர் 45 ஆம் ஆண்டு நினைவு நாள் புகழ் வணக்கம்

ஐயா காமராஜர்  அவர்களின் 45 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு திருப்போரூர் சட்டமன்ற தொகுதி திருக்கழுக்குன்றம் ஒன்றியம் சார்பில் மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.  

திருப்போரூர் தொகுதி – பெருந்தலைவர் ஐயா காமராஜர் 45 ஆம் ஆண்டு புகழ் வணக்க நிகழ்வு

பெருந்தலைவர் ஐயா காமராஜர் அவர்களின் 45 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு திருப்போரூர் சட்டமன்ற தொகுதி திருப்போரூர் ஒன்றியம் சார்பில் மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.

ஆலந்தூர – பெருந்தலைவர் காமராசர் புகழ்வணக்க நிகழ்வு

ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக 2.10.2020 அன்று காலை 8 மணிக்கு ஆலந்தூர் சட்டமன்றத்தொகுதி சார்பாக கொளப்பாக்கத்தில் ஐயா காமராசர் அவர்களின் சிலைக்கு மகளிர் சார்பாக மாலை அணிவித்து மரியாதை...

திருப்பெரும்புதூர் தொகுதி – தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் – கொடியேற்றும்

நாம் தமிழர் கட்சி திருப்பெரும்புதூர் தொகுதி, குன்றத்தூர் நடுவண் ஒன்றியம் சார்பாக,எருமையூர் ஊராட்சியில் எருமையூர் கூட்டு சாலை சந்திப்பில் தியாக தீபம் திலீபன் நினைவு கொடி ஏற்றும் நிகழ்வு  27-09-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்றது.இதில் சிறப்பு...

தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் வீரவணக்க நிகழ்வு – ஆலந்தூர் தொகுதி

ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக 18/09/2020 அன்று (வெள்ளிக்கிழமை) அன்று நமது தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு ஆலந்தூர் தொகுதி வடக்கு பகுதி சார்பாக சிறப்பாக முன்னேடுக்கப்பட்டது. இதில் கலந்து...

கொடியேற்றும் நிகழ்வு – செய்யூர் தொகுதி

செங்கல்பட்டு தென்கிழக்கு மாவட்டம், செய்யூர் தொகுதி, இலத்தூர் வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பாலூர் மற்றும் சின்ன வெளிக்காடு ஆகிய இரண்டு இடங்களில் நாம் தமிழர் கட்சியின் கொடியேற்றும் விழா இன்று (16-8-2020 )...

வீரபெரும்பாட்டன் அழகு முத்துக்கோன் அவர்களின் 281 ஆம் ஆண்டு புகழ் வணக்க நிகழ்வு – ஆலந்துர்

(05/08/2020) புதன்கிழமை அன்று பெரும்பாட்டன் அழகு முத்து கோன் அவர்களுக்கு 218 ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வு மூவரசம்பட்டு ஊராட்சியில் ஐயா நீலமேகம் ஏற்பாட்டில் சிறப்பாக நடைபெற்றது... இதில் கலந்து கொண்ட...